@idumbaikarthi வழக்கு போடணும்னா போட வேண்டியது தான் அதுல முயற்சி பண்ண என்ன இருக்கு.?
ZERO-கு எல்லாம் வழக்கு எதுக்கு இந்த இடைத்தேர்தலையும் மக்கள் ஆம்லெட் போட்டு தருவாங்க அதுவே போதுமானது..
தாத்தா - SA சந்திரசேகர் - இயக்குனர்
அப்பா - விஜய் - நடிகர், முதல் அமைச்சர்
பேரன் - ஜேசன் சஞ்சய் - இயக்குனர்
குடும்பம் உழைச்சு "உழைச்சு" முன்னேறி இருக்காங்க.
கருணாநிதி, ஸ்டாலின் குடும்பம் மாதிரி பித்தலாட்டம் பண்ணி முன்னுக்கு வரல.
🤷🏻♂️
வி.எஸ்.பாபு அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற தகவல் கிடைத்த போது அவர் எப்போ சா____ர்ன்னு பல கொத்தூஸ் பதிவு போட்டாங்க...
இப்ப M. K. Stalin உடல்நல குறைவுன்னு சொல்றாங்க... கொத்தடிமைகள் கேட்டதையே நாம எல்லாரும் கேட்கலாமா?
கேட்க மாட்டோம் நாங்க.. வார்த்தைகள் பார்த்து உபயோகிக்கவும்.. ஒரு நாள் போல் ஒரு நாள் இருக்காது.. எது வேண்டுமானாலும் நடக்கலாம்.. கவனம் தேவை..இது அனைவர்க்குமான பதிவு...
#dmk #tvk
Special guest @actorvijay joined us trackside to wave the green flag and kickstart two action-packed hours of racing! 🤩🙌
The Indian actor and Chief Minister of Tamil Nadu joins us here at Silverstone to support the grid’s Indian drivers and experience all the excitement that #LMC has to offer! 🇮🇳
Watch all the action LIVE and FREE on FIAWEC+
🔗https://t.co/RORUipqBa1
#LMC #Michelin #SilverstoneRound
It was a pleasure meeting Hon’ble Chief Minister @TVKVijayHQ anna today.
Wishing him strength, success and God’s blessings as he serves the people of Tamil Nadu 🙏🏻🤍
@CMOTamilnadu
Condition - ஐ Follow பண்ணுங்கன்னு சொல்லி தான் நான் அடி வாங்கினேன் 😂
நீ protocol -ஐ Follow பண்ணி அடி வாங்குற
எங்க நம்ம கட்சிக்காரங்க சொன்ன கேக்குறீங்க 😂😂🤭
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (5.6.2026) தலைமைச் செயலகத்தில், முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
#CMJosephVijay