ஊடகங்களை, ஊடகங்களின் பொய் திரையை உடைக்காத வரை இந்த கியூட் சிஎம் அரசியல் மாயை உடையாது.
தற்குறிகளை தொடர்ந்து தற்குறிகளாகவே வைத்திருப்பது இந்த கேடு கெட்ட ஊடகங்கள் தான்.
மது வீட்டுக்கு, நாட்டுக்கு கேடு என்பது போல.,
இந்த மானங்கெட்ட ஊடகங்கள் வீட்டுக்கு, நாட்டுக்கு மிகப் பெரிய கேடு.
பாஜக ஆட்சி செய்தால் என்னவெல்லாம் நடக்குமோ அதெல்லாம் நடக்கிறது.
ஓடிப் போய் ஆதரவு தந்த கட்சிகள் கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம கண்டனத்தோட கடந்து போறாங்க...
சோபா கூட்டணி னா சும்மாவா?
நீட் ஒழிப்புப் போராளி தங்கை அனிதாவின் சகோதரர் மணி ரத்னம் அவர்களின் ஏற்பாட்டில், நீட் ஒழிப்பு கூட்டியக்கம் முன்னெடுக்கும் நாடு தழுவிய அளவிலான கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்று நீட் ஒழிப்புக்கு ஆதரவாக கையொப்பமிட்டோம்.
தங்கை அனிதாவின் தியாகத்தால் தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்ட நீட் ஒழிப்புக் குரல் இன்று நாடு முழுவதும் பரவியுள்ளது.
நீட் தேர்வில் மட்டுமல்ல - நீட் தேர்வே ஒரு மோசடி என்பதை நாடெங்கும் கொண்டு சேர்த்து, அநீதியான நீட் தேர்வுக்கு முடிவுகட்ட இந்த கையெழுத்து இயக்கம் துணை நிற்கட்டும்!
#BanNEET
பட்டப்பகலில் இரட்டைக் கொலை உட்பட 2 நாட்களில் 9 கொலைகள் - என்ன செய்கிறார் Dummy முதலமைச்சர்?
திருநெல்வேலியில் டால்டன் மற்றும் நிக்கோலஸ் என அண்ணன் தம்பி இருவர் பட்டப்பகலில் குத்திக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதே போல, சென்னை ஐஸ் ஹவுஸில் கஞ்சா விற்பதில் ஏற்பட்ட போட்டியில் அஜித் என்னும் இளைஞரை ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்துள்ள கொடூரமும் அரங்கேறியுள்ளது.
குற்றத்தைத் தடுக்க வேண்டிய காவலர்களுக்கும் இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லை என்பதற்கு சாட்சியாக, பரமக்குடியில் பெண் காவலர் கண்ணகி, கீழே தள்ளிவிடப்பட்டு உயிரிழந்து இருக்கிறார்.
இது தவிர, மயிலாடுதுறை - திருவண்ணாமலை - சேலம் - கன்னியாகுமரி - தேனி கூடலூர் என கடந்த 2 நாட்களில் மட்டும் 9 கொலைகள் நடந்து இருக்கின்றன.
இப்படி கொத்துக்கொத்தாக கொலைகள் நடந்து கொண்டிருக்க, யாருக்குமே பாதுகாப்பற்ற இந்த Reels ஆட்சியை யாருக்காக நடத்துகிறார் முதலமைச்சர்?
இனியும் மிக்சர் சாப்பிட்டிக் கொண்டிருக்காமல் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முதலமைச்சர் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
#DummyCM #Murders
இவர்களுக்கு ஆபாசமோ, அரசியல் தவறுகளோ பிரச்சினை இல்லை திமுக தான் பிரச்சினை.
ஆண்டாண்டு காலமாக இது தொடர்கிறது. அய்யோக்கியர்கள் எல்லாம் யோக்கியன் வேஷம் போட திமுகவுக்கு பாடம் எடுப்பானுங்க...
இதுவரை, பதவிக்காக அரசியல்வாதிகள் தான் எவ்வளவு மோசமான பொய்யை கூட பேசுவார்கள் என்று பத்திரிக்கை செய்தி ஊடகங்கள் சொல்லி வந்தன.
ஆனால், அவர்களை விட மிக மிக மிக மோசமான பொய்யையும், புரட்டையும் பரப்புபவர்கள் பத்திரிகை செய்தி ஊடகங்கள் தான் என நிரூபணம் ஆகியுள்ளது
இந்தியாவின் சாபக்கேடு.
விஜய் தோற்றால் தான் பாமக வுக்கு கூட்டணியிலேயே இடம் கிடைக்கும்.
விஜயின் தோல்வி தான் அவர் கூட்டணியில் இருப்பவர்களுக்கும்... அவருடன் கூட்டணியில் சேர நினைப்பவர்களுக்கும் எண்ணமாக இருக்கும்
தவெக, இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால் கூட்டணியில் இருந்து நம்மை வெளியேற்றுவார்கள் ன்னு கூட்டணியில் இருக்கிற கட்சிகளே அவர்கள் வெற்றி பெறுவதை விரும்பாது.
இந்த லட்சணத்தில கூட்டணியில் இல்லாத பாமக தவெக வுக்கு ஓட்டு போடுமாம்... .+++