ராகுல் காந்தி சொல்வதை டி.கே. சிவக்குமார் கேட்கவில்லை. ஸ்டாலின் சொல்வதை தான் கேட்கிறார் - இருமல் குமார்
அப்பாவ காணம்னு நக்கல் பண்ணிட்டு இப்ப கரண்ட் கட் தொடங்கி காவிரி வரை அந்த மனுசனையே காரணம் காட்டிட்டு இருக்காங்க.
ஒரு Ex MLAவ கூட சமாளிக்க முடியாத உங்களுக்கு எதுக்குடா ஆட்சி ?
மயிராண்டி பேச்சப்பாரு. அவன் கட்சிகாரண்ட்ட தண்ணிய திறந்து விடுறான்னு சொல்ல துப்பில்ல, சொன்னாலும் அவன் கேக்க மாட்டான், மதிச்சாதான கேப்பான். இதுல எலிவேசன் வேற
1970-லேயே காவிரிப் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தைகள் தீர்வாகாது என்பதை உணர்ந்த கலைஞர், நடுவர் மன்றம் (Tribunal) அமைப்பதே வழி எனக் கூறி சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்தார்.
ஆனால் அடுத்து வந்த MGR ஆட்சியில் 10.5 ஆண்டுகள் பேச்சுவார்த்தைகள் மூலமே தீர்வு காண விரும்பி காலம் தாழ்த்தினார்.
அந்த கால கட்டத்தில் கர்நாடகா அரசு கபினி, ஹேமாவதி, ஹாரங்கி, சொர்ணவதி அணைகளைக் கட்டி முடித்தது.
இதனால் மேட்டூர் அணைக்கு நீர் குறைந்து, டெல்டா விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
இதன் பின்னர் , கலைஞர் சொன்ன வழியே சரி என உணர்ந்து, 1986-ல் MGR நடுவர் மன்றம் கோரி மத்திய அரசுக்குக் கடிதம் எழுதினார்.
மீண்டும் mgr மறைவுக்குப் பின் 1989-ல் மீண்டும் முதலமைச்சரான கலைஞர், மீண்டும் சட்ட போராட்டத்தை துவக்கி உச்ச நீதிமன்றம் மூலம் 1990-ல் நடுவர் மன்றத்தை அமைத்தார்.
அதன் பின்னும் பல தொடர் சட்டப் போராட்டங்கள் தொடர்ந்து, இறுதியில் 2007-ல் கலைஞர் ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு 419 TMC நீர் ஒதுக்கீடு செய்யும் வரலாற்றுச் சிறப்புமிக்க இறுதித் தீர்ப்பும் பெறப்பட்டு, காவிரி உரிமை சட்டப்பூர்வமாக நிலைநாட்டப்பட்டது.