ஆங்கிலேயர் காலத்தில் வாய் பூட்டு என்ற ஒரு சட்டம் இருந்தது, அதற்கு இணையாக எதிர்க்கட்சிகளை முடக்கும் இந்த செயல் கண்டித்து அறிக்கை!
#dmdkofficial#premamalathavijayakanth
ஊழலுக்காக கைது என்றால் அது வேறு, ஆனால் திரிஷாவிற்காக கைது என்றால் மக்கள் மத்தியில் உதயநிதிக்கு அனுதாபம் தான் வரும். வழக்கு பதிவு செய்யலாம் அத்தோடு நிற்பது அரசுக்கு நல்லது.
அதிகார போதையில் விஜய் அரசு தவறான வழியில் செல்கிறது.
ஒரு விஷயம் தெளிவாக சொல்லப்படுகிறது “திரிஷா தான் அடுத்த தலைவி”..
மேகதாது அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று டெல்லியில் முற்றுகைப் போராட்டம் நடத்துவதற்காக ரயிலில் சென்ற தமிழ்நாட்டு விவசாயிகளை நாக்பூரில் கைது செய்துள்ள மகாராஷ்டிரா மாநில காவல்துறையை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
மேகதாது விஷயத்தில் தொடக்கம் முதலே கர்நாடகாவுக்கு ஆதரவாக ஒருதலைபட்சமாக செயல்படும் நீர்வளத்துறையின் போக்கை கண்டித்துதான் தமிழ்நாட்டு விவசாயிகள் முற்றுகைப் போராட்டத்தை அறிவித்தனர்.
ஆனால், அவர்கள் ரயிலில் சென்று கொண்டிருக்கும் போதே நடுவழியில் இறங்க வைத்து, தமிழ்நாட்டுக்கே திரும்பிச் செல்லுங்கள் என கட்டாயப்படுத்தி உள்ளது மகாராஷ்டிர காவல்துறை.
நாக்பூரில் கைது செய்யப்பட்டுள்ள நம் விவசாயிகளை உடனே விடுவிக்க தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நம் விவசாயிகளை கைது செய்த மகாராஷ்டிர அரசிடம் அதற்கான விளக்கத்தைக் கேட்பதுடன், இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருப்பதற்கான உறுதியைப் பெற வேண்டும்.
டெல்லி சென்று போராட அவர்களை ஒன்றிய அரசு அனுமதிக்க வேண்டும். ஜனநாயக வழியில் போராடும் உரிமையைப் பறிக்கக் கூடாது.
#TNFarmers
அமைச்சர் வெங்கட்ராமன் என் மூஞ்ச பாத்தா ஓட்டு போட்டீங்கன்னு பொதுமக்கள் கிட்ட சண்டைக்கு போறாரு! இன்னொரு அமைச்சர் கோவில்பட்டியில் ஏன் கேள்வி கேக்குறீங்க தூத்துக்குடி வந்து கேளுங்கன்னு சொல்லிட்டு போறாரு!?
தமிழ்நாடு எப்படிப்பட்ட தற்குறிங்ககிட்ட சிக்கி இருக்கு பாத்தீங்களா மக்களே! #Tvkminister