மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் @cmotamilnadu அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் பொது மக்கள் பயன்பெறும் வகையில் இலவச மருத்துவ முகாமை துவங்கி வைத்தேன்.
��ந்த நிகழ்வில் கழக நிர்வாகிகள், தோழர்களும் தோழிகளும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.
@TVKVijayHQ | @BussyAnand
#தமிழகவெற்றிக்கழகம்
திருச்சி மாவட்டம், திருவரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஸ்ரீமத் ஆண்டவன��� கலை மற்றும் அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் நானும், மாண்புமிகு உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பு அண்ணன் திரு.விஸ்வநாதன் அவர்களும் கலந்துகொண்டு கல்வி முடித்த மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினோம்.
@CMOTamilnadu | @TVKVijayHQ
Thalapathy Birthday Event at Rohini Silver Screen Outdoor starts tomorrow at 7 PM. Exciting speakers will be joining the event.
Get ready for a grand evening 🥁🔥
செங்கல்பட்டு சாலை ரவுண்டானா அருகில் உள்ள, திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை, மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.N.ஆனந்த் MLA அவர்கள் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்கள்.!