பெண்களின் மனநலனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பஹ்ரைன் த.வெ.க! ❤️
புலம்பெயர் தமிழ்ப் பெண்களின் மன அழுத்தத்தைக் குறைத்து, சுய மேம்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், டாக்டர் மது மலர் அவர்கள் தலைமையில் இலவச மனநல விழிப்புணர்வு நிகழ்வை ஏற்பாடு செய்த பஹ்ரைன் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கும் தன்னார்வலர்களுக்கும் பாராட்டுகள்! 👏
பெண்கள் நலனில் அக்கறை காட்டுவோம். சமூகப் பணியில் தொடர்ந்து பயணிப்போம்!
#TVK #BahrainTVK #WomenEmpowerment #MentalHealthAwareness
THALAPATHY VIJAY'S NEW FILM TITLED 'JANA NAYAGAN'... FIRST LOOK IS HERE... Here's the #FirstLook of the much-anticipated film #Thalapathy69, starring #ThalapathyVijay, titled #JanaNayagan.
The film also features #BobbyDeol and #PoojaHegde.
Produced by #VenkatKNarayana [KVN Productions] and directed by #HVinoth, #Thalapathy69 will release in Oct 2025 in #Tamil, #Telugu and #Hindi.
Music by #Anirudh... Co-produced by #JagadishPalanisamy and #LohithNK.
#Thalapathy69ByKVNProductions | #ThalapathyVijayFirstLook