இயக்குநர் இமயம் அப்பா
திரு பாரதிராஜா அவர்கள்
என் இனிய தமிழ் மக்களே இமயம் சரிந்தது...
தமிழ் சினிமாவின் மாபெரும்
மகா கலைஞன்
அவரின் ஆன்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகிறேன்
பாக்கியராஜ் பரசுராமன்
இன்று
இந்த உலகத்தில் என்னைவிட்டு சென்ற என் "அப்பா "வின் நினைவு நாள் "இருக்கும்போது தெரியாது இல்லாத போதுதான் தெரியும் வலியின் கொடுமையானது .
என்றும் அப்பா நினைவுடன் நான் இந்த வேதனை யாருக்கும் வர கூடாது . இந்திய ராணுவ வீரன் என் அப்பா
வீர வணக்கம்
என்னுடைய அப்பா நினைவு நாள்
எங்கள் மண்ணின் தோழர் திரு ச. #அம்பேத்குமார் சார் அவர்கள் அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.
தமிழ் சினிமா தயாரிப்பாளர் எங்கு பார்த்தாலும் பேசுவார் சந்திப்பு மகிழ்ச்சியான தருணம்
#பாக்கியராஜ் பரசுராமன்
திரு #கண்ணன் ரவி சார் அவர்கள்
தமிழ் சினிமா தவிர்க்க முடியாத தயாரிப்பாளர் ஆவார். எப்போதும் அன்பாக நலம் விசாரிப்பு மகிழ்ச்சியான தருணம்
#பாக்கியராஜ் பரசுராமன்
தயாரிப்பளர் சங்கம் #தலைவர்
கோ. க. ம. தமிழ் குமரன் சார் அவர்கள்
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் நடிகராவார். லைகா புரொடக்ஷன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பு வகிக்கிறார். அவர்கள் சந்திப்பு மகிழ்ச்சியான தருணம்
#பாக்கியராஜ் பரசுராமன்
தூய்மை பணியின் போது குப்பையில் கண்டெடுத்த 45 சவரன் தங்க நகைகளை உரியவரிடம் சேர்ப்பிக்கச் செய்த நல்லுள்ளம் தோழர்
திருமதி. பத்மா அவர்களை நேரில் அழைத்து தங்கச் சங்கிலி அணிவித்து பாராட்டியுள்ளார் தமிழ் நாட்டின் உண்மையான சூப்பர் ஸ்டார் திரு ரஜினிகாந்த் சார் அவர்களுக்கு சல்யூட்
சிறை படத்தின் இயக்குனர் திரு சுரேஷ் ராஜகுமாரி அவர்கள் மற்றும் படத்தின் கலை இயக்குனர் தோழர் திரு ராகவன் சஞ்சீவி அவர்கள் சந்திப்பு மகிழ்ச்சியான தருணம் வாழ்த்துகள்
#இன்று#முதல் திரையரங்குகளில்
#Maayabimbum என்பது 2005 காலகட்டத்தில், கடலூர் மற்றும் சிதம்பரம் பகுதிகளை பின்னணியாக கொண்டு சொல்லப்படும் ஒரு காதல் கதை.
இன்றைய இளம் தலைமுறை காதலையும் ஆசையையும் எப்படி குழப்பிக்கொள்கிறார்கள், வாழ்த்துகள் தோழர் மகிழ்ச்சி