RSS ஊர்வலம் தடையில்லாம நடக்குது...
சாதி சங்கங்கள் சௌகரியமாக இயங்குவது...
தொழிற்சங்கம் அமைக்க போராடினால் காவல்துறை வெச்சு அரசு ஒடுக்குது...
சாம்சங் முதலாளிக்கு வால் ஆட்டுது...
சாம்சங் மாடல் + கார்ப்பரேட் மாடல் = திராவிட மாடல்
#SamsungWorkers#SamsungStrike#WorkersRights#CITU
கேரளா, கூத்துபரம்புவில் 1994 நவம்பர் 25 ம் நாள் கல்வி தனியார்மயத்திற்கு எதிரான DYFI யின் எழுச்சிமிகு போராட்டத்தில் காவல்துறையால் நடத்தப்பட்ட துப்பாக்கிசூட்டு படுகொலையின் சுவடாக விளங்கிய தோழர். கூத்துபரம்பு புஷ்பன் நேற்றைய தினம் மறைந்தார்.
#KothuparambuFiring#ComradePushpan#DYFI
Democratic Youth Front of India (DYFI) files an application in the #SupremeCourt seeking to stay the Citizenship (Amendment) Rules 2024.
DYFI contends that granting citizenship based on the religion of immigrants offends the fundamental principle of secularism.
#CAARules
இஸ்லாமியர்கள் போல் வேடமணிந்து பொய்ப் பிரச்சாரம் செய்த பாஜகவினர்!
எனது முதல் வாக்கு அண்ணாமலைக்கு தான் என்று இஸ்லாமியர்களின் பெயரில் (பைசல்) பேசிய இளைஞரின் பெயர் 'சஞ்சய் முருகன்', அவருக்கு பின்னால் நிற்பவரின் பெயர் 'சுமன்'
இவர்கள் இருவரும் லெட்சுமாங்குடி பகுதியை சேர்ந்தவர்கள் அல்ல என்றும் திருவாரூர் மாவட்டம் சவளக்காரன் ஊராட்சியை சேர்ந்தவர்கள் என்ற உண்மை நிலை தெரிய வந்த நிலையில் இணையத்தில் இது குறித்தான தகவல்கள் வைரலாகி வருகிறது
i.)தொழிலாளர்கள் வாழ்வை மேம்படுத்துவது,
ii)மாணவர்களுக்கு சுதேசி கல்வியை போதிப்பது,
iii)தரிசு நிலங்களை விவசாயிகளுக்கு வழங்கி நவீன தொழில்நுட்பத்தின் மூலம் விவசாயத்தை மேம்படுத்துவது
என மூன்று கொள்கையை சுதந்திர போராட்டத்தில் வ.உசி பிரகடனப்படுத்தினார்
#IndiaNot4Sale
பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சியை ஒழித்துக் கட்டுவதன் மூலமே மக்களுக்கு அமைதியான நல் வாழ்க்கை அமைத்துக் கொடுக்க முடியும் என விடுதலை போராட்டத்தில் முழு வீச்சில் ஈடுபட்டார் சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சி
#IndiaNot4Sale#VOCBirthday2022#dyfi17thstateconf#dyfitamilnadu
ஏழை எளிய தொழிலாளர்களை வதைத்த பண்ணையார்கள் பிரிட்டிஷார் மற்றும் காவல் அதிகாரிகள் என பாரபட்சமின்றி அனைவரையும் குற்றவாளி கூண்டிலேற்றி தண்டனை பெற்று கொடுத்தவர் சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சி
#IndiaNot4Sale#VOCBirthday2022#dyfi17thstateconf#dyfitamilnadu
இந்திய தேசத்தின் சுதந்திர போராட்ட கனல்!
மனு கொடுத்து மன்றாடும் இயக்கமாக காங்கிரஸ் இருந்து வந்த நிலையில் வெள்ளை கம்பனிகளுக்கு போட்டியாக மக்கள் ஆதரவோடு சுதேசி கப்பலோட்டியவர் சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சி
#IndiaNot4Sale#VOCBirthday2022#dyfi17thstateconf#DYFITamilNadu