WEEKLY GIVEAWAY- #JanaNayagan special
This week 500 rs Bookmyshow voucher for one person 😍
just comment below and winner will be selected randomly today evening ♥️
வெற்றிமாறன் பாராட்டுக்கு காரணம் ட்ரெய்லர்லயே தெரிஞ்சிடுச்சு. #Train முழுக்க முழுக்க Edge of the Seat அனுபவம் தரப்போகுது #TrainTeaserArrived 🔥🚆
https://t.co/s5oIrICgAJ
#Idhayammurali அழகான இரண்டாம் பாதி ரயில்வே ஸ்டேஷன் சீன் அதர்வா கயாடு moments தங்கமே தங்கமே பாடல் எல்லாமே காதலின் feel இன்னும் உயர்த்துது🥳
ப்ரீத்தி முகுந்தன் தன்னோட இயல்பான நடிப்பால் மனசுல இடம் பிடிக்கிறாங்க.
பகத் பாசில் கேமியோவும், சுதாகர் கவுண்டர்களும் நல்ல energy கொடுக்குது.