@tamiltalkies வீரமணி பாலியல் வழக்கு பத்தி ஒரு போஸ்ட் கூட போடல ...
இவருக்கு Tvk பத்தி கிண்டலா போஸ்ட் மட்டும் தா போடுவாரு ..
நான் கூட நடுநிலை என்று நினைத்துவிட்டேன்.
@tamiltalkies சினிமா பேசுவாரு அரசியல் பேசுவாரு ஆனா ஒரு interview குடுக்க தைரியம் இருக்காது அப்படியே குடுத்தாலும் கேக்கற கேள்விக்கு பதில் சொல்லாம mic தூக்கி எறிந்துவிட்டு வந்து விடுவார்.
@tamiltalkies சுவையான பிரியாணியை (Toilet) பக்கத்துல அமர்ந்து சாப்பிட சொன்னா எப்படி நம்மலொட மனநிலை இருக்குமோ அப்படி இருக்கிறது இவரோட இசையை கேட்ட பிறகு இவரோட உரையாடலை கேட்கும்போது.