1.திராவிடன் என்பவன் யார்??
2.திராவிடன் பேசும் மொழி என்ன?
3.திராவிடன் வணங்கும் கடவுள் யார்?
4.திராவிடனின் தலைவன் யார்?
5. திராவிடத்தை யார் தோற்றுவித்தார்?
6.திராவிடனின் கலாசாரம் என்ன?
Continue...
திமுக திருச்சி மாநாட்டுல 1200 சிலிண்டர் வச்சு சமையல்!!?
எப்படி எந்த ஐடி கனக்ஷன்ல இத்தனை சிலிண்டர் வாங்குனீங்க?!!
வணிக சிலிண்டர் தட்டுப்பாடுனா நேரு ஐயாவை அணுகவும்!
#dmkfailstn
கடந்த 15 நாட்களுக்கு முன் கோவை, கருமத்தம்பட்டி அருகே டீ குடிக்க வந்த வடமாநில இளைஞர்களை சிலர் தாக்கி கத்தியால் குத்த முயலும் சி.சி.டி.வி காட்சிகள் இப்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தாலும் தாக்குதல் நடத்திய நபர்களை இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
இப்படி தொடர்ச்சியாக புலம்பெயர் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்துவது தமிழகத்தின் மீதான நம்பிக்கையை சீர்குலைப்பது மட்டுமல்லாமல், மாநிலங்களுக்கிடையேயான தேவையில்லாத பதட்டத்தையும், பிரிவினைவாதத்தையும் உருவாக்கும் அபாயம் உள்ளது. எனவே அரசு உடனடியாக இவ்விவகாரங்களில் தலையிட்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே ₹75 லட்சம் செலவில் போடப்பட்டதாக கூறப்படும் சாலையை கையில் பெயர்த்து எடுத்து கேள்வி கேட்கும் பொதுமக்கள்.
#cuddalore#Chanakyaa
Stay informed with the latest news through Chanakyaa via https://t.co/sbYbLDGPqW
திருத்தணி சுஜின் சம்பவம் ஏற்படுத்திய அதிர்வலை அடங்குவதற்குள் கோவை, கருமத்தம்பட்டியில் டீ குடிக்க வந்த வடமாநில இளைஞர்கள் மீதான தாக்குதல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இவை அனைத்தும் தனித்தனி சம்பவங்கள் அல்ல; திமுக பல ஆண்டுகளாக விதைத்த "வடமா���ிலத்தவர் எதிர்ப்பு" எனும் விஷ விதையின் அறுவடை.
வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்ற பெயரை அழித்து, வடவர்களை அடிக்கும் தமிழகம் என்று மாற்றத் துடிக்கிறதா திமுக அரசு?
மேடையில் அரசியல் லாபத்திற்காக வடமாநிலத்தவர்கள் மீது வெறுப்பை உமிழ்வது, அவர்களை இழிவுபடுத்தி பேசுவது என திமுக தலைவர்கள் உருவாக்கிய அந்தத் தீய முன்னுதாரணம், இன்று அப்பாவிகள் மீதான வன்முறையாக மாறியிருக்கிறது.
கரு���த்தம்பட்டி CCTV காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியும் இன்னும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. தமிழகத்தின் அமைதியைச் சீர்குலைத்து, தேவையற்ற பிரிவினைவாதத்தைத் தூண்டும் இந்த வெறுப்பு அரசியல��க்கு முற்றுப்புள்ளி வைக்கப் போவது யார்?
வடமாநில தொழிலாளர்கள் மீதான இந்தத் தொடர் தாக்குதல்கள் தமிழகத்தின் கலாச்சாரத்திற்கே அவமானம். உடனடியாக சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
#DMKFails
ஆட்சி அதிகாரத்தில் நீடிக்க வேண்டும் என்கின்ற பேராசையில், வட மாநில தொழிலாளர்களுக்கு எதிராக திமுகவினர் ���ெறுப்பு பிரச்சாரம் செய்ததன் விளைவாக; அப்பாவி வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படும் அவலம் அரங்கேறி வருகிறது..!
சென்னையில் இருந்து திருத்தணி செல்லும் ரயிலில், கத்தியுடன் ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்த 17 வயதுள்ள 4 சிறுவர்களைத் தடுத்த சுராஜ் என்ற வடமாநில இளைஞரை, சிறார்கள் அரிவாளால் சரமாரியாக கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
இந்த தாக்குதல் தொடர்பான காணொளியைக் காண நெஞ்சம் பதைக்கிறது.
படிக்கும் புத்தகம் இருக்க வேண்டிய கைகளில் பட்டாக்கத்தி ��ந்திருப்பது வெட்கக்கேடானது.
தமிழ்நாட்டை இப்படி ஒரு கொடூர நிலைக்கு திரு. @mkstalin-ன் திமுக அரசு தள்ளிவிட்டதே என்ற கோபம் தான் மேலோங்குகிறது.
அரிவாளால் தாக்கிய சிறுவர்கள், க��்சா போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
வெறும் 17 வயதுள்ள சிறுவர்கள் கையில் போதைப்பொருளும், அரிவாளும் செல்லும் நிலைக்கு யார் பொறுப்பு? இந்த பொம்மை முதல்வர் தானே?
மாநிலத்தின் எதிர்காலத்தை இப்படி சீர்குலைத்து விட்டு, எத்தனை மேடை ஏறி, என்ன பெருமை பேசி என்ன பயன்
திரு. @mkstalin அவர்களே?
கைது செய்யப்பட்டுள்ள சிறுவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கவும், இந்த அளவுக்கு ஒரு சம்பவம் நடக��க மூலக் காரணமான சட்டம் ஒழுங்கு சீர்கேட்டையும், போதைப் பொருள் புழக்கத்தையும் கட்டுக்குள் கொண்டு வர கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
மகாராஷ்டிராவைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி சூரஜ், திருத்தணியில் கஞ்சா போதையில் இருந��த கொடூரக் கும்பலால் மிருகத்தனமாக தாக்கப்பட்டார். அவரது ஒரே 'தவறு' – சமூக வலைதள ரீல் எடுப்பதற்காக கழுத்தில் கத்தி வைத்தபோது “வேண்டாம்” என்று சொன்னது!
இதுதான் @mkstalin தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியின் கொடூர முகம்! போதைப்பொருள் விற்பனை தாராளமயம், வன்முறையை கொண்டாடும் கலாச்சாரம், வட இந்திய தொழிலாளர்களுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரம், அரிவாள்-வாள் சகஜமாக தூக்கிக்கொண்டு திரிதல் �� இவையெல்லாம் திராவிட மாடலின் ஊழல் நிரம்பிய, சட்டத்தை மதிக்காத ஆட்சியில் “புதிய இயல்பு” ஆகிவிட்டன. காவல்துறை கைது செய்��ாலும், அடிப்படை காரணமான திமுகவின் அலட்சியமும், போதை மாஃபியாவுடனான தொடர்பும், சட்ட ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்த நிலையும் தொடர்கிறது. ஒரு காலத்தில் அமைதியின் சின்னமாக விளங்கிய தமிழ்நாடு இன்று திறனற்ற திமுகவால் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி இருக்கிறது.
இந்த அவலத்திற்கு முதலமைச்சர் திரு. @mkstalin தலைமையிலான @arivalayam அரசே முழு பொறுப்பேற்க வேண்டும். சட்டத்தின் ஆட்சி முற்றிலும் சீர்குலைந்து, மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு மறுக்கப்பட்டுள்ள இந்த இருண்மையான நிலையை உடனடியாக சீர்திருத்த வேண்டியது அவசியம். இல்லையெனில், 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் தங்களது ஜனநாயகத் தீர்ப்பை கடுமையாகவும் தெளிவாகவும் பதிவு செய்வார்கள் என்பது உறுதி.
இந்த காணொளியை பார்க்கும் போதே நெஞ்சம் பதைபதைக்கிறது. ரத்தம் உறைய வைக்கும் இந்தக் கொடூரக் காட்சியைப் பார்க்கும் எவர் மனதும் ஒரு கணம் ஸ்தம்பித்துவிடும்.
திருத்தணி ரயில் நிலைய வளாகத்தில் Reels மோகத்தில், வட மாநில இளைஞரை அரிவாளால் வெட்டி அவரைத் தாக்கிய சிறுவர்களின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
தமிழகத்தில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்களின் தாராள புழக்கம் மாணவர்களையும், சிறுவர்களையும் எந்த அளவுக்கு சீரழித்து வருகிறது என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சி. பள்ளிக்கூடத்திற்குச் செல்ல வேண்டிய வ��தில், கஞ்சா போதையில் ஆயுதத்தை ஏந்தி நிற்கும் அவல நிலைக்கு இந்தச் சிறுவர்களைத் தள்ளியது யார்?
இந்த வன்முறை மனநிலைக்கு நேரடிப் பொறுப்பு ஏற்க வேண்டியது முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் @DMKITwing தான். அரசியல் லாபத்திற்காக வடமாநிலத்தவர் எதிர்ப்பு என்ற பெயரில் சக இந்தியர்கள் மீது தொடர்ந்து வெறுப்பை விதைத்து, பிரிவினையைத் தூண்டியதன் விளைவே, இன்று சிறுவர்கள் கூட சக மனிதனைத் தாக்கும் அளவ���க்கு நிலைமை விபரீதமாகியுள்ளது.
காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் திரு. @mkstalin அவர்களே, இதுதான் உங்கள் #திராவிடமாடல் ஆட்சியா? தமிழகத்தை அமைதிப்பூங்கா என்று சொல்லிக்கொண்டு, சமூக விரோதிகளின் கூடாரமாக மாற்றிக்கொண்டிருக்கிறீர்கள்.
கஞ்சா கலாச்சாரத்தையும், திமுக பரப்பிய வெறுப்பு அரசியலையும் வேரோடு அறுக்காமல் தமிழகத்திற்கு விடிவு காலம் இல்லை.
#DMKFails
ரவுடியிஸ திமுக ஆட்சியில் கொலைவெறியுடன் திரியும் சிறார்கள்!
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ரயில் நிலையம் அருகே வடமாநிலத் தொழிலாளி ஒருவர் மீது 17 வயதுடைய நான்கு சிறுவர்கள் கஞ்சா போதையில் அரிவாளால் கொலைவெறித் தாக்குதல் நடத்தி அதை “ரீல்ஸ்” ஆகப் படம்பிடித்துப் பதிவிட்டுள்ள சம்பவம் நெஞ்சைப் பதை பதைக்க வைக்கிறது. புத்தகப்பையைத் தூக்கிக் கொண்டு கனவுகளோடு கல்லூரிக்குச் செல்ல வேண்டிய இளம் பருவத்தினர், பயங்கர ஆயுதங்களைக் கையில் ஏந்தி போதையில் இப்படித் தடம் புரள்வதைப் பார்க்கையில் ஒருபுறம் வேதனையாகவும், மறுபுறம் பயமாகவும் உள்ளது.
சகமனிதரை இரத்தம் சொட்டச் சொட்ட தாக்கியது மட்டுமன்றி, அதைக் காணொளியாகப் படம் பிடித்துச் சிலாகிக்குமளவிற்கு சிறார்களின் மன ஆரோக்கியம் போதைப் பழக்கத்தில் சிதைந்து கிடப்பது சமூகத்திற்குப் பெரும் ஆபத்தானது. மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்க களத்திற்கு வராமல் சினிமா பாணியில் காணொளி வெளியிடும் முதல்வர் திரு. @mkstalin அவர்கள் ஆட்சியின் சட்டம் ஒழுங்கோ சமூகவலைதளங்கள் வரை சந்தி சிரிக்கிறது.
பார்த்தால் வெட்டுவேன், பேசினால் குத்துவேன், கண்டித��தால் கொலை செய்வேன் என்று சொல்லும் ரவுடிகளின் கூடாரமான திமுகவிடம் ஆட்சி அதிகாரத்தைக் கொடுத்ததன் பாவத்தை தான் தற்போது தமிழகம் தாங்கி நிற்கிறது. அனைத்திற்கும் கூடிய விரைவில் ஒரு முடிவு கட்டப்படும்! தமிழகம் மீட்கப்படும்!
தமிழகத்தின் மனசாட்சியையே உலுக்கியுள்ளது திருத்தணியில் நடைபெற்ற இந்த கொடூர சம்பவம். இளகிய மனம் கொண்ட யாரும் இந்த காணொளியை பார்க்க வேண்டாம்.
ரீல்ஸ் போடுவதற்காக ஒரு கொலையையே செய்திருக்கிறார்கள் இளைஞர்கள்! அடிபட்டவர் மருத்துவமனையில் உயிருக்கு போராட்டிக்கொண்டிருக்கிறார்.
சமூக வலைதளத்தில் ரிலீஸ் போடுவதற்காக, கூரிய ஆயுதங்களைக் கொண்டு மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த அப்பாவி தொழிலாளி ஒருவரை தலையில் தொடர்ந்து தாக்கு��ிறார்கள் இந்த இளைஞர்கள். சுற்றி இருக்கிற அவரது நண்பர்கள் அதை வீடியோ எடுத்தும், செல்பியாக தன்னை காட்டியும் மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட கொடூர மனம் கொண்டவர்களாக இளம் சிறார்கள் மாறிப்போனது ஏன்? தமிழக முழுவதும் கடந்த நான்கரை ஆண்டுகளாக பரவலாக்கப்பட்டு வருகிற கஞ்சாவும் போதை பொருட்களும் தான் இதற்கு காரணம்.
இந்த குற்றவாளிகளை இப்பொழுது கைது செய்து விட்டோம் என்று ��ொல்லுகிற காவல்துறை, திருத்தணி பகுதியில் கஞ்சா பரவலை தடுத்து நிறுத்துவது மட்டுமே இதற்கு தீர்வு என்பதை உணராதது ஏன்?
கஞ்சா மற்றும் போதை பொருட்களின் பரவலை கட்டுக்கடங்காமல் பரவச் செய்துவிட்டு, இது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கைது செய்வது எப்படி நிரந்தர தீர்வாகும்?
நாளை வேறொருவன் கஞ்சா போதைப் பொருளை உபயோகித்து விட்டு, இன்னொரு அப்பாவியை வெட்ட மாட்டான் என்பத��� என்ன நிச்சயம்? ஏன்?! இதே இளைஞர்கள் பிணையில் வெளியே வந்துவிட்டு, இதே அராஜகத்தை கஞ்சா போதையில் மீண்டும் செய்ய மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?
பாஜகவினர் சமூக வலைதளங்களில் போடும் பதிவிற்கு உடனடியாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து, அவர்களது வீடுகளில் விடியற்காலை 4 மணிக்கு வந்து நிற்கும் காவல்துறை, அந்த துரிதத்தையும் வேகத்தையும் கஞ்சா மற்றும் போதை பொருட்களின் பரவுவதை தடுப்பதில் காட்டி இருந்தால் இந்த கொடூர சம்பவம் நடந்திருக்குமா?
இந்த வீடியோவை பார்த்த பிறகு, தமிழகத்தில் எல்லோருக்கும் ஒரு அச்ச உணர்வு ஏற்பட்டிருக்கிறது. தெருவில் நடமாடுவதற்கோ கடைகளில��� சென்று பொருட்களை வாங்குவதற்கோ கூட அச்சம் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது. எந்த காரணமும் இல்லாமல் எவனோ ஒருவன் விற்பனை செய்யும் கஞ்சாவிற்கோ, போதே பொருட்களுக்கோ எந்த ஒரு அப்பாவியும் கொலையாகி விட கூடும் என்கிற கொடூரமான சூழ்நிலை தமிழகத்தில் ஏற்பட்டிருக்கிறது.
இதற்கு மிக முக்கிய காரணமாக, இதைப் பற்றி துளியும் கவலைப்படாத திராவிட மாடல் பேய் அரசும், அதை தலைமை தாங்குகிற ஸ்டாலின் அவர்களும் இருக்கிறார்கள். அவர் தலைமையிலான காவல்துறையே, இந்த சமூக சீர்கேட்டிற்கு மிக முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த அலங்கோல சமூக சீர்கேட்டிற்கும், சட்ட ஒழுங்கு சீர்குலைவிற்கும் தமிழக மக்கள் விரைவில் பதில் சொல்வார்கள்.
@mkstalin
@blsanthosh @NainarBJP @KesavaVinayakan
Suraj, a migrant worker from Maharashtra working in Thiruthani, was subjected to a barbaric assault by a gang intoxicated on ganja. His only crime was daring to object when a knife was placed on his neck so that others could record a social media reel.
This is the disturbing reality of DMK-ruled Tamil Nadu today. While the police have arrested the perpetrators, the larger rot remains untouched. Easy access to narcotics, open glorification of violence, political propaganda against migrant workers and the casual carrying of deadly weapons like swords have become normalised under this regime.
The DMK government must be held accountable for turning a once orderly state into a Jungle Raj.
அப்பாவி மக்கள் மீது திமுகவினர் தாக்குதல் நடத்துவதை வேடிக்கை பார்க்காதீர்கள், முதல்வர் திரு. @mkstalin அவர்களே!
சென்னையில் இரு வாகன உரிமையாளர்களுக்கு இடையிலான மோதலைக��� கட்டப் பஞ்சாயத்து செய்து "தீர்க்க வந்த" சேப்பாக்கம் பகுதி திமுக 63-வது வட்டச் செயலாளர், காதுகள் கூசும் அளவிற்குக் கெட்ட வார்த்தைகளால் பேசும் காணொளி வெளியாகியுள்ளது.
இப்படி எந்தவொரு அதிகாரமும் நாகரிகமுமின்றி பொதுமக்களை வாய்க்கு வந்தபடி வசைபாடும் நபர்கள் தொட��்கி பெண்களின் பாதுகாப்பைச் சூறையாடும் காமுகர்கள் வரை அனைத்து உடன்பிறப்புகளையும் ஆளுங்கட்சி திமிரை ஊட்டி வளர்த்துவிட்டு, மேடைகளில் மட்டும் பகுத்தறிவு பாடம் எடுப்பது தான் @arivalayam-த்தின் திராவிட மாடலா? ஆமாம், பொது மேடையில் வைத்தே அமைச்சர் பொறுப்பில் இருந்து கொண்டே பெண்களைப் பற்றி ஆபாசமாகப் பேசும் மூத்த தலைவர்களைக் கொண்ட கட்சி, எப்படி வளர்ச்சி அரசியலை முன்னெடுக்கும்? ரவுடிகளை ம���்டும் தான் வளர்த்துவிடும்!
இத்தகைய கருப்பு சிவப்புப் படையைக் கைக்குள் வைத்துக்கொண்டு, "தமிழகத்தைத் தலைகுனிய விடமாட்டேன்" என்று முழங்குவது வெட்கக்கேடு! தாங்கள் வகிக்கும் பதவியின் பொறுப்புணர்ந்து உடனடியாக, அவதூறாகப் பேசிய வட்டச்செயலாளர் மீதும், இருசக்கர வாகன உரிமையாளரைத் தாக்கிய கார் உரிமையாளரின் மீதும் வழக்குப் பதிய உத்தரவிடுங்கள்!
ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு, பாதுகாக்க வேண��டிய மக்களையே இழித்துப் பழித்து மிரட்டும் சேப்பாக்கம் 63-வது திமுக வட்ட செயலாளர் பிரபாகரனின் அராஜகம்தான், இருண்ட மாடல் திமுக அரசின் நிர்வாக லட்சணம்!