தாமிரபரணியை பாதுகாக்க விழிப்புணர்வு பிரச்சாரத்தில், தரணி போற்றும் "தன்னிகரில்லா தலைவர்"
வற்றாத ஜீவ நதியான தாமிரபரணியில், திட திரவக் கழிவுகளால் மாசுபடுவதை தடுத்து, சுத்தமான நதியாக மாற்ற தமிழக அரசை வலியுறுத்தி, பொதுமக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரம் செய்த @draramadoss அவர்கள்..!
#உரிமைமீட்க#தலைமுறைகாக்க பயணத்தில், திமுக அரசால் நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்ட, காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்திட வலியுறுத்தி, விருதுநகர் மாவட்டம், காரியாப்பட்டி ஒன்றியத்தில், பொது மக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரம் செய்த @draramadoss
உரிமை மீட்க… தலைமுறை காக்க’" பயணத்தில், நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தில் உரையாற்றிய பாமக தலைவர் @draramadoss அவர்கள்..!
#உரிமைமீட்க | #தலைமுறைகாக்க
"உரிமை மீட்க… தலைமுறை காக்க’" பயணத்தில், தஞ்சாவூர் மாவட்டம், திருப்பனந்தாள் ஒன்றியம், குறிச்சியில், தமிழக அரசால் நடத்தப்படுகின்ற நெற்கொள் முதல் நிலையத்தின் அவலநிலை பற்றி எடுத்துக்கூறி பொதுமக்களை சந்தித்த பாமக தலைவர் @draramadoss
அவர்கள்..!
#உரிமைமீட்க | #தலைமுறைகாக்க
உரிமை மீட்க… தலைமுறை காக்க’" பயணத்தில், மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் கொட்டும் மழையில் உரையாற்றிய பாமக தலைவர் @draramadoss அவர்கள்..! #உரிமைமீட்க | #தலைமுறைகாக்க