அமைச்சர் பெருமக்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் எந்நேரமும் மைக்ல பேசிகிட்டிருக்கிற மாதிரியான வீடியோவே வருது. வேலை பாக்குற மாதிரியான வீடியோவும் போடுங்கப்பு. வாங்குற சம்பளத்துக்கு வேலை பாக்குறாங்களா.? இல்லையான்னு எங்களுக்கு தெரியனுமில்ல.
@Anti_CAA_23 ஏண்டா எல்லாரும் கடந்த காலத்த பத்தியே பேசிகிட்டிருங்க. Time machine பிடிச்சாவது நிகழ்காலத்துக்கு வாங்கடா. எல்லா விலைவாசியும் ஏறிகிட்டிருக்கு....
மாண்புமிகு அமைச்சர் திரு.@Udhaystalin அவர்கள், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் " வாழ்ந்து காட்டுவோம் " திட்டங்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகளின் நிலை குறித்தும் அவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும் அதிகார���கள் - அலுவலர்களுடன் தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனை மேற்கொண்டார்கள்.
@mohanclazarus தியானம் பண்றத விட கால் பந்து விளையாடுவது நல்லதுன்னு விவேகானந்தர் சொல்லியிக்காரு. அது போல பிறருக்காக ஜெபிப்பதை விட அவர்களுக்கு உதவுவது நல்லது. Help Students Please.