உலகம் முழுவதும் CM விஜய்க்கு IT wing இருக்கு சும்மாவா
சொன்னோம்
Virtual warrior's அடி தாங்காமல் சட்ட மன்ற Live cut பண்ண கோரிக்கை வைக்கும் திமுக 😂
காசுக்கு வேலை பார்க்கிறவனுகும் விசுவாசத்துக்கு வேலை பார்ப்பவனுக்கும் வித்யாசம் இதுதான் @arivalayam@DMKITwing
6.85 கோடி ரூபாய் ஒதுக்கீடு விஜய் அரசு விழாவில் ஆகும் செலவை ஏற்றுக்கொண்டுள்ளது . இதற்காக யாரிடமும் லஞ்சம் கேக்க கூடாது தலைவன் என்றால் இப்படி இருக்கணும் பாராட்டுகிறார் - சவுக்கு சங்கர் 🔥
ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு வழங்குவதில் அலட்சியமாக செயல்படும் ஊழியர்கள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம் அமைச்சரே anna @arunraajkg@CMOTamilnadu
சென்னை காரபாக்கத்துல மாமியாரை கட்டையால் அடித்து காலை உடைக்கும் கேவலமான மருமகள் இப்படி கொடுர தாக்குதல் நடத்திய இந்த பெண்னை @CMOTamilnadu உடனடியாக கைது செய்து அந்த வயதானங்களுக்கு பாதுகாப்பு கொடுக்குமா தமிழகஅரசு????
பாஜக, அதிமுக, பாமக, தேமுதிக — தொகுதி மறுவரையறைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை எதிர்த்தனர்! 🤐
தமிழ்நாட்டின் நலன், உரிமை, பிரதிநிதித்துவம் பற்றி பேசும் இவர்களின் உண்மையான நிலைப்பாடு இதுதானா?
தமிழ்நாடு மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதற்காக, எதிர்காலத்தில் அரசியல் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படக் கூடாது என்பதே கோரிக்கை.
Delimitation-க்கு எதிராக தமிழ்நாட்டின் உரிமைக்காக போராடுகிறோம் என திமுக சொல்கிறது… ஆனால் அதே விவகாரத்தில் எதிரான நிலைப்பாடு எடுத்த கட்சிகளுடன் கூட்டணி! 🤐
இது தமிழ்நாட்டு மக்களுக்கான அரசியலா? இல்லை கூட்டணி அரசியலா?
மக்களே முடிவு செய்யட்டும்! 😡🔥
தமிழ்நாட்டின் நலனில் அக்கறை இல்லாத கட்சிகள் யார் என்பதை மக்கள் புரிந்து கொள்ளட்டும்! 😡🔥
#DMK #ADMK #PMK #DMDK
மின்சார கட்டணம் உண்மை என்ன? ⚡
#தவெக அரசு மின்சாரக் கட்டணத்தை உயர்த்திவிட்டது என்று மீண்டும் மீண்டும் பரப்பப்படும் தகவல் #உண்மை அல்ல. (சின்னத்திரை நடிகை வைஷாலி தனிகா பரப்பும் தகவல் உட்பட)
சில வீடுகளில் மின்சார கட்டணம் அதிகமாக வந்திருக்கலாம். ஆனால் பில் அதிகரித்தது என்பதால் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்த இரண்டையும் குழப்ப வேண்டாம்.
🔸 2026-ல் தவெக அரசு புதிய மின் கட்டண உயர்வை அமல்படுத்தவில்லை.
🔸 மாறாக, 500 யூனிட் வரை பயன்படுத்தும் வீட்டு நுகர்வோருக்கு இரண்டு மாதத்திற்கு 100 யூனிட் இலவச மின்சாரம், 200 யூனிட் என விரிவுபடுத்தப்பட்டது.
🔸 இதனால் அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ₹1,700–2,000 கோடி கூடுதல் மானியச் சுமை ஏற்படுகிறது. அதாவது மக்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதற்கு பதிலாக, அரசின் செலவு அதிகரிக்கிறது.
🔸 முன்பே நடைமுறையில் இருந்த CPI அடிப்படையிலான கணக்குப்படி சுமார் 3.5–3.6% கட்டண உயர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
🔸“ஆனால்” இந்த ஆண்டு அந்த உயர்வை தவெக அரசு அமல்படுத்தவில்லை.
அப்படியென்றால் சிலருக்கு பில் ஏன் அதிகமாக வந்தது?
கோடை வெப்பம் காரணமாக AC, fan, refrigerator உள்ளிட்ட மின்சாதனங்களின் பயன்பாடு அதிகரித்திருக்கலாம்.
மேலும், திடீரென அதிகரித்த பயன்பாடு பதிவான, சுமார் 3.7 லட்சம் இணைப்புகளை TNPDCL ஆய்வு செய்து வருகிறது. தவறு இருந்தால் திருத்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுகிறது.
எனவே,
“பில் அதிகம் வந்தது” என்று சொல்வது வேறு.‼️
“அரசு மின் கட்டணத்தை உயர்த்தியது” என்று சொல்வது வேறு”‼️
இரண்டையும் ஒன்றாகக் காட்டி மக்களை தவறாக வழிநடத்த வேண்டாம். ❌
உண்மை: புதிய tariff hike இல்லை.
100 யூனிட் என்பது 200 யூனிட் இலவச மின்சாரம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
வர வேண்டிய 3.5–3.6% உயர்வும் இந்த ஆண்டு
அமல்படுத்தப்படவில்லை என்பதே உண்மை ‼️
Online access உள்ளவர்கள் கீழே உள்ள வீடியோவில் இருக்கும் தகவல்களை பயன்படுத்தி, உங்கள் உபயோகம் அதன் கட்டணத்தை சரி பார்க்கலாம்.
Online வசதி இல்லாதவர்கள், உங்கள் மின்கட்டணம் தவறுதலாக உள்ளது என்று எண்ணினால் அலுவலகத்தில் சென்று விவரங்கள் பெற்று, தேவைப்பட்டால் மேல்முறையீடு செய்யலாம்‼️
#TVK #மின்சாரக்கட்டணம் #TamilNadu #Vijay