நம் குழந்தைகள் அனைவருக்கும், ஏழை பணக்காரர் என்ற ஏற்றத்தாழ்வற்ற, தரமான கல்வி, சமமாகக் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, @BJP4Tamilnadu சார்பாகத் தொடங்கியுள்ள கையெழுத்து இயக்கத்தில் பங்குகொண்டு, https://t.co/wDF7grtvzd என்ற இணையதள இணைப்பில் கையெழுத்திட்டு, தேசியக் கல்விக் கொள்கை பரிந்துரைக்கும் மும்மொழிக் கொள்கைக்கு, உங்கள் பெருவாரியான ஆதரவை வழங்குமாறு, தமிழக மக்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
#EqualEducationOurRight
#சமக்கல்வி_எங்கள்உரிமை
அதைக் கொடுப்பது அரசின் கடமை.

Tirunelveli,Periyar busstand Minister of Youth Welfare and Sports Development of Tamil Nadu Udhayanidhi Stalin first meet ✅ Periyar
#nellai#tirunelveli#deaf
Ministry of Home Affairs @PIBHomeAffairs : Demand to include Indian Sign Language in the Eighth Schedule of the Indian Constitution @AmitShah - Sign the Petition! https://t.co/QE7jCKGwXj via @ChangeOrg_India
திருநெல்வேலி மாநகராட்சி
நகர்ப்புற நல்வாழ்வு மையம்
திருநெல்வேலி டவுண், சாஸ்திரி நகர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள், திருநெல்வேலி மாநகராட்சி மேயர் அவர்கள் மற்றும் துணை மேயர் அவர்கள் மற்றும் ஆணையாளர்கள் அவர்கள்,MLA sir, மண்டலத் தலைவர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள்,அலுவலகம் ஆகிய 🙏
சட்டமன்ற நிகழ்வினை செவித்திறன் பாதிக்கப்பட்டவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில்,சைகை மொழி பெயர்ப்பாளர்கள் மூலமாக,சைகை மொழியில் 10 நிமிடங்கள் பதிவு செய்து ஊடகங்களில் ஒளிபரப்பு செய்வதை மாண்புமிகு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்கள் துவக்கி வைத்தார்!