Author of The Cursed Heaven, Kolaigal Oivathillai, Aah Adhaar, an Animal Welfare Activist was at the forefront of Jallikattu Struglle and an IT Professional.
பழனி சட்டமன்ற தொகுதியில் கமலேஷ் கண்ணன் போட்டியிட வாய்ப்பு!
துடிப்பான இளைஞர்களுக்கு இந்த தேர்தலில் பாஜக தலைமை வாய்ப்பு வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. பழனி சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பில் இளைஞரணி மாநில துணைத் தலைவர் கமலேஷ் கண்ணன் போட்டியிட வாய்ப்பு .
திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கு: அரசின் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி!
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளிக்கப்பட்ட தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து, தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
#hindu#thiruparankundram#EPS
"India stood firm against America. Trump then realised that he can't bully India and so he sent those birthday greetings to Modi," says former Singapore Foreign Minister George Yeo