உத்தண்டி கடற்கரை பகுதியில் விதிமுறைகளை மீறி கட்டிடம் கட்ட��ய #கமலஹாசன்க்கு நோட்டிஸ் அனுப்ப சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.
கமல் தில்லுமுல்லுகள் அம்பலப்படுத்தப்படுகிறது
@ikamalhaasan @sripriya @maiamofficial
@HRajaBJP மூதேவி மூதேவி! காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரச எதிர்த்து எம்பிக்கள்தான் ராஜினாமா பன்னனும். எம்எல்ஏக்கள் ஏன் மூதேவி ராஜினாமா பன்னனும்??
@ikamalhaasan@sripriya@nasser_kameela@maiamofficial என்ன கமல்சார்! @TTVDhinakaran அண்ணன் ஏதோ ஊழல் பன்னிருக்கதாவும் அத அம்பலப்படுத்த சொன்னியாமே?
அவர் ஊழல் பன்னிருந்தாதானே அம்பலப்படுத்த..,
உன்னோட காமலீலைகளையும் நீ சம்பளம் கொடுக்காத கதையையும் அம்பலப்படுத்தினா நாறிப்போய்டும்
நாளைய சரித்திரம் படைத்திடவிருக்கும், எனது அன்பு மாணவச் செல்வங்களுக்கு, பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை நாளைமுதல் எழுதவுள்ள இத்தருணத்தில், உங்கள் அனைவருக்கும், எனது இதயம் நிறைந்த நல்வாழ்த���துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இதயதெய்வம் அம்மா அவர்கள் நிறுவிக்காட்டிய உண்மையான மக்கள் அரசை தலைநிமிர்ந்த வளமான தமிழகத்தை அமைத்துக்காட்ட அவரது 70-ஆம் பிறந்தநாளாம் இந்நன்னாளில் சபதம் ஏற்றிடுவோம்
@ikamalhaasan ஆண்டவரே! எல்லாரையும் நேர்மையா இருக்கசொல்றீங்க. ஆனா அந்த மதுரை பொதுக்கூட்டம் மற்ற நிகழ்வுகளுக்கு என்ன செலவு அதுக்கான நிதி ஆதாரத்தை கணக்கா சொல்லிட்டீங்கனா நிம்மதியா மய்யத்துல இணைஞ்சிடுவேன்
ஜெயலலிதா பிறந்தநாளில் தலைநிமிர்ந்த தமிழகத்தை அமைத்துக்காட்ட சபதம் ஏற்போம்
துரோகத்திற்கு ஒருபோதும் தமிழகம் துணை போகாது; அதை அனுமதிக்கவும் செய்யாது
ஜெயலலிதா விண்ணுலகை ஆள சென்றுவிட்டார் என்பதை நினைத��தாலே நம் இதயம் கலங்குகிறது
- டிடிவி தினகரன் #TTVDhinakaran #Jayalalithaa