22.05.2026
மதியம் 2.00 மணிக்கு
நம் தலைவரை அவதூறாக பேசிய
ஆ.ராசா அலுவலகம் முன்பாக முற்றுகை போர்...
��ிடுதலைச்
சிறுத்தைகள் கட்சியின் அனைத்து நிலை பொருப்பாளர்களும் கலந்துகொள்ளவேண்டும்
இவண்:
ந.கிரு��்ணகுமார்
மாவட்டசெயலாளர்
பெரம்பலூர் சட்டமன்றதொகுதி.
02.04.2026
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின்
#எழுச்சித்தமிழரின் ஆசிபெற்ற வெற்றி வேட்பாளர் மருத்துவர் #ஜெயலெட்சுமி அவர்கள் பெரம்பலூர் நான்கு ரோடு அருகில் உள்ள பூமணம் திருமண மஹாலில் காலை 11 மணிக்கு
அறிமுக கூட்���ம் நடைபெற்றது அதில் கலந்துகொண்டபோது...
VCK perambalur Balan
02.04.2026 இன்று
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின்
#எழுச்சித்தமிழரின் ஆசிபெற்ற வெற்றி வேட்பாளர் மருத்துவர் #ஜெயலெட்சுமி அவர்கள் பெரம்பலூர் நான்கு ரோடு அருகில் உள்ள பூமணம் திருமண மஹாலில் காலை 11 மணிக்கு
அறிமுக கூட்டம் நடைபெற்றது அதில்
கட்சியின் மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமார்
*political legend Dr.தொல்.திருமாவளவன் MP
அவர்களிடம்
இன்று காலை சந்தித்து *அமைப்பாய்த் திரள்வோம்* புத்தகத்தில் வாழ்த்தி கையெழுத்திட்டபோது....
VCK social media Perambalur Balan