@CMOTamilNadu தேர்வில் வெற்றி அடைந்தும் பணி கிடைக்காமல் மிகுந்த மனவேதனையுடனும் வறுமையிலும் துன்புற்றுக் கொண்டிருக்கிறோம். விரைவ��ல் எங்களுக்கு பணிநியமனம் வழங்கி எங்கள் குடும்பத்தின் துயரம் துடைத்திடும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
தேர்வில் வெற்றி அடைந்தும் பணி கிடைக்காமல் மிகுந்த மனவேதனையுடனும் வறுமையிலும் துன்புற்றுக் கொண்டிருக்கிறோம். விரைவில் எங்களுக்கு பணிநியமனம் வழங்கி எங்கள் குடும்பத்தின் துயரம் துடைத்திடும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
தேர்வில் வெற்றி அடைந்தும் பணி கிடைக்காமல் மிகுந்த மனவேதனையுடனும் வறுமையிலும் துன்புற்றுக் கொண்டிருக்கிறோம். விரைவில் எங்களுக்கு பணிநியமனம் வழங்கி எங்கள் குடும்பத்தின் துயரம் துடைத்திடும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
இந்து சமய அறநிலையத் துறையில் இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக தேர்வு செய்யப்பட்ட 59 நபர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கிடும் அடையாளமாக 5 நபர்களுக்கு நியமன ஆணைகளை வழங்கினேன்.
தேர்வில் வெற்றி அடைந்தும் பணி கிடைக்காமல் மிகுந்த மனவேதனையுடனும் வறுமையிலும் துன்புற்றுக் கொண்டிருக்கிறோம். விரை��ில் எங்களுக்கு பணிநியமனம் வழங்கி எங்கள் குடும்பத்தின் துயரம் துடைத்திடும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
தமிழக அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட "TamilNadu Private Job Portal" மூலம் தனியார் துறை நிறுவனங்களால் தேர்வு செய்யப்பட்ட பணியாளர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கிடும் அடையாளமாக இணையம் வழியாக 6 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினேன்.
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கால்நடை கிளை நிலையம் இன்று (30.7.2020) பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டன. #TNGovt
பள்ளிகள் திறக்காத இந்நிலையில் மாணவர்களின் வீடுகளுக்கே சென்று அவர்கள் படிப்பதற்கான வழிமுறைகளையும், மன அழுத்தம் தவிர்க்க ஆறுதலும் கூறி, பெற்றோர்களிடமும் அறிவுறுத்தி வரும் கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு அரசுப்பள்ளி தமிழாசிரியை மகாலட்சுமி அவர்களின் செயல் நெகிழ்ச்சி அளிக்கிறது.
11-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு மற��தேர்வு எழுதிய மாணாக்கர்கள், தனித்தேர்வர்களுக்கு 31.7.2020 அன்று காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.
மாணாக்கர்கள், தனித்தேர்வர்கள் அவரவர் பயின்ற பள்ளிகளில் வழங்கியுள்ள கைப்பேசி எண்ணிற்கு SMS மூலம் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.