75 ஆண்டுகளாக எந்த கட்சியும் செல்லாத கம்மாப்பட்டி, மேலப் பாறைப்பட்டி, கீழப் பாறைப்பட்டியில் முதன்முறையாக கால்பதித்தார் தவெக வேட்பாளர் S. பாலசுப்பிரமணியன். “வாக்குக்காக வரவில்லை, வாழ்வை உயர்த்த வருகிறேன்” என்றார். அடிப்படை வசதிகள் செய்து தருவோம் என உறுதி! #TVK#Vijay#Tnpolitics
கோவில்பட்டி தொகுதி என் குடும்ப உறவுகளே…
இந்த முறை உங்கள் ஓட்டு மிகவும் முக்கியம்!
அடுத்த தலைமுறையின் மாற்றம்!!
வாக்கு இயந்திரத்தில்
8வது பட்டனை அழுத்துங்கள்!
அது தான் கோவில்பட்டி மக்களின் வெற்றிச் சின்னமாம்!
விசில் சின்னம்!
அது உங்கள்
வீட்டுப் பிள்ளை S. பாலசுப்பிரமணியன்
கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர்,
அண்ணன் பாலா அவர்களுக்கு விசில் சின்னத்தில் உங்கள் பொன்னான வாக்குகளை செலுத்தி தரமான வெற்றியை கொடுங்கள் மக்களே!
விசில் வெல்லட்டும் 🔥
கோவில்பட்டி தலை நிமிரட்டும் 💯
@Bala4u841 @TVKVijayHQ
தேர்தல் முடியும் வரை இங்கே ஆக்ட்டிவாக இருப்பேன் என்பவர்கள் 🔄 Repost மற்றும் கமெண்ட் செய்யுங்கள் 👍
தவெக தோழர்கள் ஒருவருக்கொருவர் Follow செய்து கொள்ளுவோம்
#தமிழகவெற்றிக்கழகம் | #TVKVijay | #VoteForTVK | #TNElection
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி
கழகப் பொதுச் செயலாளர் அண்ணன் N.ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படி தூத்துக்குடி ஒருங்கிணைந்த மாவட்டக் கழகத்தின் சார்பில் திமுக அரசை கண்டித்து மாபெரும்ஆர்ப்பாட்டம்நடைபெற இருக்கிறது்