தமிழ்நாட்டில் டெங்கு நிலவரம்:
தொடர்ந்து 3 ஆண்டுகளாக டெங்கு பாதிப்பு குறைந்து வருகிறது: 56,863 (2023) → 46,971 (2024) → 25,585 (2025) → 17,049 (2026, இதுவரை).
ஒவ்வொரு காய்ச்சல் பாதிப்பும் கண்காணிக்கப்படுகிறது; காய்ச்சல் முகாம்கள், கொசு ஒழிப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெறுகின்றன.
அச்சம் தேவையில்லை — ஆனால் அலட்சியமும் கூடாது. வீடுகளில் தேங்கிய நீரை அகற்றுங்கள்; காய்ச்சல் இருந்தால் உடனே அரசு மருத்துவமனையை அணுகுங்கள். இணைந்து செயல்படுவோம், தமிழ்நாட்டை பாதுகாப்போம்.
Dengue in Tamil Nadu — the facts:
Cases have declined for 3 consecutive years: 56,863 (2023) → 46,971 (2024) → 25,585 (2025) → 17,049 so far in 2026.
Every fever case is monitored, every death reviewed. Surveillance, fever camps & vector control are fully active.
There is no cause for panic — but no room for complacency either. Remove stagnant water at home & seek early treatment for fever. Together, we will keep Tamil Nadu safe.
#DengueFreeTN
#டெங்கு_விழிப்புணர்வு
Jayalalitha death aprom politics entry ku plan podukan
He himself knows JJ iruntha ithellam panna muidyathunu. Time pathu panirukan
Kalaingar death aprom kooda 2019 la enda la marupadiyum politics varenu speech kuduthan
2026 சட்டமன்ற தேர்தல் பரப்புரையில் பேசியதை இப்போது பேசியது போல பரப்பும் தவெக கூட்டம் !
முழுக்காணொளியும் தாய்த்தமிழ் வலையொளியில் இருக்கு அதையும் பரப்புங்க .
Watch | நடிகர் அஜித் ரசிகர்கள் ஒருங்கிணைந்து ‘தமிழக மக்கள் கழகம்’ என்ற புதிய கட்சியை தொடங்கி புதிய கொடியையும் அறிமுகம் செய்துள்ளனர்
#SunNews | #AjithKumar | #Kallakurichi | #AKFans
In just 10 days, #Soori's #Mandaadi has surpassed #Suriya's Latest #VishwanathAndSons in Tamil Nadu Tracked Gross
VAS (Closing):
Gross: ₹50.85 Cr
Tickets: 31,58,499
https://t.co/npusNzt8BX
Mandaadi (10 Days):
Gross: ₹52.07 Cr
Tickets: 31,91,287
https://t.co/nyNJ1z4rJ2
முப்பெரும் விழாவா? ஒப்பாரி விழாவா?
பேரறிஞர் அண்ணா பற்றி ஒற்றை வார்த்தைகூட உதிர்க்காத மேடையில், எங்கள் வெற்றித் தலைவரின் நடை, உடை, பாவனை பற்றி விரிவாக அலசியிருக்கிறார் கொளத்தூரின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்.
மாண்புமிகு முதலமைச்சரின் ஒவ்வொரு அசைவுகளையும் வீட்டில் அமர்ந்து நீலாம்பரி போல repeat mode-ல் ஓட்டிப் பார்த்து ரசிக்கிறார் போல, முன்னாள்... இந்நாள் இரசிகர்.
கொத்துப் பரோட்டா போட்டதற்காக கொளத்தூர் மக்களுக்கு நன்றி தெரிவித்தவர், எதற்காக 3 முறை revaluation போட்டார்?
மிசா கைதைப் பற்றி யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை என்று இப்போது சொல்லும் பொய்ப் பிம்பம், 9 நிமிடக் காணொளியை ஏன் வெளியிட்டாராம்? பதற்றம் பற்றியதில் புலம்பிவிட்டாரோ? Detention copy காணாமல் போய்விட்டதோ?
அன்று “வெளிநாட்டு முதலீடா? வெளிநாட்டில் முதலீடா?” என்று வெற்றித் தலைவர் கேட்டபோது, வெற்று வெள்ளைத்தாளைத் தூக்கிக் காண்பித்த மங்காப் புகழ் கொண்ட வரலாறு அவர் ஆட்சியில் தான் நடந்தது என்பதை மறந்தாரோ?
Image buildup-ற்காக Walking with Harry Potter stick (எந்த ஜோசியர் சொன்னாரோ, கையில் குச்சியை எடுத்துப் போகச் சொல்லி), Mini vlog with Insta kids, cycle ride during foreign visits, monovlog videos என நித்தம் ஒரு விளம்பர shooting நடத்தி வந்த Shooting நாயகன், நடிப்பைத் துறந்துவிட்டு மக்கள் பணியாற்ற வந்த நம் வெற்றித் தலைவரைப் பார்த்து “நடிக்கிறார்” என்பது உச்சபட்ச நகைமுரண்!
“ரீல்ஸ் வெறிபிடித்த ஆளுங்கட்சி” என்று ரீல்ஸ்களாக வெளியிட்டு ஒப்பாரி வைக்கிறார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்!
மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருந்து மீண்டு வாருங்கள்.