#TNGovernment தூய்மை பணியாளர் க்கு glows ல தரமாட்டிங்களா வீரும் கை ல குள்ளைய எடுக்குறாங்க. இதுல கொஞ்சம் பாருங்க. அவங்களுக்கு எதாவது nah அவங்க எங்க போவாங்க.
Maintenance higen please my humble request.
இன்னைக்கு இருக்க எத்தனை பேருக்கு தெரியும்
அவங்க போடுற செருப்புல இருந்து, கல்வி, குடிநீர், நிலம், விடுமுறைனு ஒவ்வொரு உரிமையும் போராடி வாங்கி தரப்பட்டது என்று...
Iniyoru iniyoru Vidhi seivom 💪🏼
A journey! It’s 2️⃣2️⃣ Years ❤️🔥 of #AayuthaEzhuthu 🖊️
Revisit this blockbuster album now ➡️https://t.co/6AiUaFgLLL
#22YearsOfAayuthaEzhuthu
#Karuppu திரைப்படத்திற்கு ஏற்பட்ட தடைகளைத் தாண்டி முழு ஆதரவு தந்து, வெற்றிகரமாகத் திரையிட்டுவரும் என் அன்பிற்குரிய திரையரங்க உரிமையாளர்கள், ஊழியர்கள் மற்றும் வெளியீட்டிற்கு உறுதுணையாக இருந்த தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள், விநியாகஸ்தர் சங்க நிர்வாகிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!
மேலும், திரையரங்குகளில் கருப்பசாமியைக் கண்டு பரவசமடைபவர்களுக்கு, உரிய முதலுதவி வழங்கி உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அந்த நேரத்தி��் மற்றவர்கள் அதை வீடியோ எடுப்பதைத் தவிர்க்குமாறு அறிவுருத்த அன்போடு வேண்டுகிறேன். 🙏🏽
#AnbaanaFans
@DreamWarriorpic @SakthiFilmFctry