@SparkPluz_ சிங்க பெண்ணே பாடல் கூட கடைசியாக வந்திருந்தாலும் சரி தான்..,
ஆனால் ஆள போறான் தமிழன் என்ற இசை எதற்க்கு....
தேசியகீதம்,தமிழ்த்தாய் வாழ்த்து பாடி இருக்கலாமே...மற்ற மாநிலம் புகழ்கிறது...
சினிமா பைத்தியமா இருக்கும் மாநிலம் என்று
@cascade94 மாநில வருவாய் என்ன ?
மாநில செலவினம் என்ன?
மாநில வருவாய் பற்றாக்குறை என்ன ?
எதும் தெரியாதா மட தற்குரை மக்கள் உள்ளவரை தற்குரி தான் ஆட்சி செய்வான்....எவனும் அண்ணே எப்படி அண்ணா செய்ய முடியும் என்று கேள்வி கேட்க மாட்டணுங்க....
தொழிற்துறை ,தொழிற்சாலை உருவாக்கம் செய்யாமல் வாய் மட்டும்.
@ThanthiTV அப்புறம் என்ன இதுக்கு இலவச திட்டம் போடாங்கோ.,இலவச திட்டம் செய்ய முடியாது என்று உங்கள் கட்சி சொல்லட்டும் அப்புறம் பாருங்கள்...
இலவச திட்டம் வேணும் என்பவர்கள் என்ன செய்வார்கள் என்று கூடிய விரைவில் தெரியும்
@idhivyasrivasan இங்க தோத்து போன வேட்பாளர்கள் கூட நேரில் வந்தும்,போஸ்டர் ,ஃப்ளெக்ஸ் அடித்தும் நன்றி தெரிவித்து உள்ளனர்....
வெற்றி பெற்றவர்கள் அதை கூட செய்து இருக்கலாம்,.அதற்க்கு மேல் ஒரு வாகனம் எடுத்து கை கூப்பி 2 நாள் பயணம் சென்று இருக்கலாம்....5000 பேருக்கு கூப்பிட்டு நன்றி கொடுப்பது கேவலம்
@Amutha74247715 இதெல்லாம் தமிழ் கடவுள் திருள்ளுவர் சொல்லி இருக்காரு.,
மேற்கத்திய நாடு சாக்ரடீஸ் பல மடங்கு சொல்லி இருக்காரு ,போராடி இருக்காரு,அதனால் தான் அவர் போற்றப்படும் தத்துவ ஞானி.,பிளேட்டோ அவர் தத்துவத்தில் தந்தை .,அரிஸ்டாட்டில் அரசியல் ,அறிவியல் ,தத்துவவியல்,வாழ்வியல் தந்தை....இன்னும் பலர்
@tnnews24air பதவி ஏற்கும் நாள் .,sorry sir மறந்துட்டு வந்துட்டேன் ..,
திமுக ஆட்சில பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கத்தி கும்பிட்டு பேசியது...
இப்போ மீடியா பார்த்து வெக்கம் வந்து சிரித்து கொண்டே, administration பத்தி பேசுங்கள் என்று உலரி இருக்கார்
@shanmugamchin10@mkstalin இந்த திட்டம் ஆரம்பித்தது அம்மா அரசு.பிறகு அதை நிறுத்தாமல் கடைபிடித்து ஸ்டாலின் அரசு.,
ஊழல் செய்தாலும் இதை சரியாக செய்தார்கள்...
டிவிக்கே ஆட்சில் பார்போம்
@WeDravidians@Anbil_Mahesh 2027 தேர்வின் முடிவை பாருங்கள் தற்குறிக எல்லாம் ரொம்ப அறிவாளியாக மாறி விடுவார்கள்..
99%,100 % அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெறுவார்கள்...
மது கடை ,கஞ்சா ,வேறு எதும் இருக்காது க்ளீன் தமிழ்நாடு ஆகும்....
மாநிலம் GDP la 20,30% தொட்டு விடும்....
மாநிலம் யுனைடெட் state அகிடும் 🤔🤣
@DrSenthil_MDRD அறிவாளி முதலில் அரசு மருத்துவமனைக்கு என்ன தேவையோ அதை வாங்கி கொடு .,
உபகரணங்கள் வாங்கி கொடு.,
வேலைக்கு அதிக ஆட்கள் தேவை அதை பூர்த்தி செய்.,
மருந்துகள் சரியா இருக்க,குறைவா இருக்க என ஆராய்ந்து வாங்கி கொடு.,
இதை தெரியாமல் இஷ்டத்துக்கு சும்மா பேசிட்டு போக கூடாது..