Mild Spoiler.
Pre-Climax-ல் வரும் அந்த 5 நிமிட உரையாடல்.
சிறுவன் Sai & VJS overflowing emotions ❤️ மெய்யழகன் படத்தை கண்ணுல நிறுத்துனாங்க ❤️
ஒரு மனிதன் தன் தவறை உணரும் அந்த தருணத்தை VJS score பண்ணிய விதம் @VijaySethuOffl ❤️❤️👏👏
இந்த சீன் இன்னும் மண்டைக்குள்ள ஓடிக்கிட்டே இருக்கு.
Note - Emotions are subjective. எனக்கு அப்படி feel ஆகலைன்னு யாரும் வராதீங்க.🙏