It has been a thoroughly amazing and emotional journey with you through JanaNayagan, Leo, Beast, Master and Kaththi 📈
Thank you @actorvijay sir for the unlimited trust and memories that I will cherish forever 🤗
The music lives on ❤️
Kind Request to our Honorable Agri Minister @vinothravi11 Sir, TNPSC was conducted the AE & AO exam on 2025 and now 120+ Agriculture Candidates got there allotment order from TNPSC. Can we make some function to Give Joining Letter to selected candidates. Kindly Consider sir 🙏
@ARMTNPSC
Good Morning sir, I have written my examination for CTS Non interview post on 2025. I want know how to get my OMR sheet from TNPSC. May I know the procedure to get. Thank You sir 🙏
Met our Honourable Chief Minister today and spent some wonderful time with him. It was truly inspiring to see his positivity and energy, as always.
Wishing him continued strength, wisdom, and good health. May the universe bless him with abundant positivity and energy to continue serving the people and bringing meaningful change to society. @actorvijay@TVKVijayHQ
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாள் அவர்களின் 137-வது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று (1.6.2026) சென்னையில் அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
#CMJosephVijay
அருமை நண்பர் திரு. அஜித் குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி அம்மையார் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.
வாழ்வில் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்து அரவணைத்த தாயாரை இழந்து வாடும் நண்பர் திரு. அஜித் குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
#CMJosephVijay
கோயம்புத்தூரில் நேற்று 10 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடூர சம்பவம் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. இத்தகைய மனிதநேயமற்ற மற்றும் மன்னிக்க முடியாத குற்றச் செயல்கள் நமது சமூகத்தில் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது.
தங்கள் உயிருக்குயிரான குழந்தையைப் பிரிந்து வாடும் சிறுமியின் குடும்பத்தைச் சார்ந்த சொந்தங்களுடன் எனது ஆழ்ந்த துயரத்தைப் பகிர்ந்துகொள்கிறேன்.
இந்த வழக்கில் தொடர்புடையதாக இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்துத் தீவிர மற்றும் விரைவான விசாரணை மேற்கொண்டு, குற்றப்பத்திரிகையை உடனடியாக தாக்கல் செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் இத்தகைய அராஜக செயல்களில் ஈடுபடுவோருக்கு சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை பெற்றுத்தர தமிழ்நாடு அரசு உறுதியுடன் செயல்படும். இதற்கான உடனடி மற்றும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
#CMJosephVijay
அமைச்சர் டாக்டர் பிரபு அவர்களுக்கு வாழ்த்துக்கள்! 👏 @drtkprabhu_TVK
சட்டமன்ற பணிகளை முடித்து இன்று சென்னைலிருந்து காரைக்குடி வந்த அமைச்சர் டாக்டர் பிரபு அவர்கள் நேற்று கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஒரு தெளிவான அறிவிப்பை வழங்கியிருந்தார்.
என்னை வரவேற்க யாரும் சாலைகளில் கூட வேண்டாம். பேனர்கள், ஆரவாரம், மக்களுக்கு இடையூறு எதுவும் ஏற்படக்கூடாது.
அந்த அறிவிப்பை மதித்து அனைத்து நிர்வாகிகளும் தொண்டர்களும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டது பாராட்டத்தக்கது.
அதற்காகவே இன்று ஒரு திருமண மண்டபத்தில் அனைவரையும் சந்தித்து அவர்களிடம் நேரில் நன்றி தெரிவித்து வாழ்த்துகளை பெற்றுக்கொண்டது நல்ல அரசியல் பண்பாட்டின் எடுத்துக்காட்டு.
இப்படிப்பட்ட ஒழுக்கமான அணுகுமுறையை அனைவரும் பின்பற்றினால் கட்சிக்கும் அரசுக்கும் நல்ல பெயரே கிடைக்கும் எந்த கெடுபிடியும் வராது.
அனைத்து நிர்வாகிகளுக்கும் இது ஒரு முன்னுதாரணமாக அமையட்டும்.
மீண்டும் அமைச்சர் டாக்டர் பிரபு அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!
@drtkprabhu_TVK@BussyAnand@AadhavArjuna