We are facing power issue past few days at night time , we suffered with baby. Place in thiruninravur gomathipuram. Plase take quick action@CTR_Nirmalkumar @TANGEDCO_Offcl@arunraajkg
PMMY பிரதம மந்திரி முத்ரா திட்டத்தின் கீழ் சுயதொழில் செய்பவர்கள�� மற்றும் சிறு குறு தொழில் முனைவோருக்கு 10 லட்சம் வரை பிணையில்லா வங்க�� கடன் வழங்கி வருகிறார் நமது பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் *SM #ModiAgain
மலைவாழ் மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் தமிழ்ந��ட்டில் 8 பள்ளிகளை அமைக்க அனுமதி தந்தவர் நமது பிரதமர் நரேந்திர மோடி. *SM* #TNwithModi
2022-23-ல் பொருளாதார அடிப்படையில் ஒட்டுமொத்த முதலீடுகளை ஊக்குவிக்கும் விதமாக மாநிலங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்தவர் நமது பிரதமர் நரேந்திர மோடி *SM* #TNwithModi
பொருளாதாரத்தை மேம்படுத்தும் விதமாக மாநிலங்களுக்கு வழங்��ும் கடன்களுக்கு 50 ஆண்டுகள் வட்டி இல்லை என அறிவித்தவர் நமது பிரதமர் நரேந்திர மோடி *SM* #TNwithModi
2022-ல் அமராவதி- அகோலா தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதியான 75 கிலோ மீட்டர் நீள பணிகளை 5 நாட்களில் முடித்து சாதனை படைத்தவர் நமது நரேந்திர மோடி *SM* #TNwithModi
இந்தியாவின் வ��ர்ச்கிக்கு இன்றியமையாததாக விளங்கும் சாலை , ரயில், கப்பல், விமானம் போக்குவரத்து உள்ளிட்ட உட்கட்டமைப்பு திட்டங்களை சரியாக செயல்படுத்த பிரதம மந்திரி கதிசக்தி என்னும் திட்டத்தை உருவாக்கினார் நமது பிரதமர் நரேந்திர மோடி அவர்கள். *SM* #TNwithModi
கங்கை நதியின் சரக்கு கையாளும் திறனை ஆண்டுக்கு 90 லட்சம் மெட்ரிக் டன்னில் இருந்���ு 2.9 கோடி மெட்ரிக் டன்னாக உயர்த்த திட்டமிட்டவர் நரேந்திர மோடி *SM* #TNwithModi
கதிசக்தி திட்டத்தின் கீழ் 2025ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 220 விமான நிலையங்களை மேம்படுத்த நடவடிக்கைகளை முன் மொழிந்தவர் பிரதமர் நரேந்திர மோடி *SM* #TNwithModi
உடான் திட்டத்தின் கீழ் ஓசூர், வேலூர், நெய்வேலி, தஞ்சாவூர், ராமநாதபுரம் உள்ளிட்ட 109 இடங்களில் புதிய விமான நிலையங்கள் அமைக்கும் பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டவர் நமது பிரதமர் நரேந்திர மோடி *SM* #TNwithModi