we were too young to understand This Lyrics.
பட்டும் படாமலே
தொட்டும் தொடாமலே
தாமரை இலை தண்ணீர் போல் நீ
ஒட்டி ஒட்டாமல் இரு.
எவ்ளோ பெரிய வாழ்க்கைத் தத்துவம்.
வாலி 🙏
(மாயா மாயா From பாபா.)
// அவதூறு வழக்கில் கைது செய்வதாக இருந்தால், இன்றைய அமைச்சர்கள் பேசும் பேச்சுக்கு எல்லாம் எத்தனை பேரைக் கைது செய்வது? //
அப்போவே ஒழுங்கா இதுங்கள கைது பண்ணிருந்தா இப்ப இந்த நிலம வந்திருக்குமா தலைவரே... நாகரீக அரசியல் நாகரீக அரசியல்னு எங்க கொண்டு வந்து நிறுத்திருக்கீங்க பாருங்க...