மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (28.8.2026) சென்னை, புழல் மத்திய சிறைச்சாலை மற்றும் புழல் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
#CMJosephVijay
தற்போது 🔔 : விரைவில் நேர்மையான முறையில் (காசு வாங்காமல்) மின்சார துறையில் வேளைக்கு ஆட்கள் நியமிக்கப்படுவார்கள்
• 6 மாசம் செய்ய வேண்டிய வேலை நமது தலைவர் 30 நாட்களில் செய்து ஊழலை தூக்கி எறிந்து இருக்கிறார்
~ அமைச்சர் @AadhavArjuna
தற்போது 🔔 : எழுதி வைத்துக் கொள்ளுங்கள்... இன்னும் 3 மாதத்தில் 'மின்சார துறையை' எங்கள் தலைவர் எப்படி மாற்றுகிறார் என்று மட்டும் பாருங்கள் !
~ அமைச்சர் @AadhavArjuna
Before the Election:Vijay Is Only in Panaiyur. He Is Weekend Politician
After the Election: DMK & AIADMK Leaders Are Waiting in Panaiyur Every Weekend to Join TVK.