@politicalbaaba 2016 PMK(Ramadoss) Contested alone not with DMK. Kindly Analysis only North India Politics don't do South India Politics analysis without basics knowledge.
மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் ஆளுநரின் எதேச்சதிகாரத்தை எதிர்த்து சட்டப் போர் நடத்தி வெற்றி பெற்றுள்ளார். பாஜக ஆளாத மாநிலங்களில் தங்களின் கைப்பாவையான ஆளுநர்களை கொண்டு பல்கலைக்கழகங்களில் காவியை புகுத்திக்கொண்டிருக்கும் ஒன்றிய பாஜக அரசுக்கு சம்மட்டி அடி கொடுத்திருக்கிறார் திராவிட நாயகர்!
#DMK4TN
மாநில சுயாட்சியை மீட்டெடுக்கும் திராவிட நாயகர்!🌄
ஆளுநரின் அதிகார அத்துமீறல்களை எதிர்த்து சட்டப்படி போராடி ஆளுநருக்கு குட்டு வைத்திருக்கிறார் மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள்!
#ProtectStateRights
We thank and welcome today’s historic judgment of the Hon’ble Supreme Court, reaffirming the legislative rights of State Legislatures and putting an end to the trend of Union government-nominated Governors stalling progressive legislative reforms in Opposition-ruled states.
This is another crucial step in restoring balance in Union–State relations and a landmark victory in Tamil Nadu’s continuous struggle to usher in a truly federal India.
My congratulations to the people of Tamil Nadu and our legal team!
#MukulRohatgi @DrAMSinghvi #RakeshDwivedi @PWilsonDMK
மக்கள் தேர்ந்தெடுத்த ஒரு அரசு கொண்டுவரும் சட்டங்களுக்கு விரோதமாகச் செயல்படுவதை நாம் “மாநில விரோத செயல்” எனக் கூற வேண்டும். எனவே ஆளுநரின் செயல்பாடுகளுக்குக் கண்டனங்களைத் தெரிவிக்கிறோம்.
#DummyRavi
நாட்டு மக்களின் வீடுகளில் அடுப்பு எரிய வேண்டுமா? அல்லது அவர்களது வயிறு எரிய வேண்டுமா?
"உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருந்தாலே போதும்" என்பது, #SadistBJP அரசுக்கு மிகவும் பொருந்தும்!
உலக அளவில் #CrudeOil விலை சரிந்துள்ள நிலையில், #Petrol#Diesel விலையைக் குறைக்காவிட்டாலும் பரவாயில்லை, விலையை ஏற்றாதீர்கள் எனக் கெஞ்சும் பரிதாப நிலைக்கு நாட்டு மக்களைத் தள்ளிவிட்டார்களே!?
வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல், சமையல் #GasCyclinder விலை உயர்வு அமைந்திருக்கிறது.
மக்களே…
அடாவடியாக விலையை உயர்த்திவிட்டு, தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதில் சிறு பகுதியைக் குறைத்து நாடகம் ஆடுவது பா.ஜ.க.வின் வழக்கமாகிவிட்டது! இந்த நாடகத்தைப் பார்த்துப் பார்த்து நமக்கும் பழக்கமாகிவிட்டது!
ஒன்றிய #BJP அரசே...
தேர்தல் ஏதாவது வரும் வரை காத்திராமல், இந்த விலை உயர்வை உடனே திரும்பப் பெறுக!
தமிழ்நாட்டின் தலைநகரில் அனைத்து மாநிலத் தலைவர்களின் எதிர்ப்புக் குரல்!
ஒன்றிய அரசின் அதிகார ஆட்சிக்கு எதிரான மிக முக்கியமான குரல்!
நமது உரிமைகளை எப்பாடு பட்டாவது பெற்றுவிட வேண்டும்.
ஒன்றிய ஆதிக்கத்தை எதிர்த்து ஒன்றிணைவோம்!
#FairDelimitation
A historic day for Indian federalism!
I extend my warmest welcome to the leaders from Kerala, Karnataka, Andhra Pradesh, Telangana, Odisha, West Bengal & Punjab who are joining us for the Joint Action Committee meeting on #FairDelimitation.
The All-Party Meeting on March 5 was a landmark moment, where 58 registered political parties of Tamil Nadu set aside their differences and came together for a singular cause—FairDelimitation. This overwhelming consensus reflected Tamil Nadu’s unwavering commitment to democracy and justice.
Building on this historic unity, our MPs and Ministers actively engaged with leaders from other affected states, strengthening our collective resolve. What started as Tamil Nadu’s initiative has now grown into a national movement, with states across India joining hands to demand fair representation.
This is a defining moment in our collective journey. This is more than a meeting—it is the beginning of a movement that will shape the future of our country.
Together, we will achieve #FairDelimitation!
#TrekTamilNadu is more than just an adventure. In three months, 4,792 trekkers have explored its breathtaking trails, generating Rs. 63.43 lakh in revenue. Rs. 49.51 lakh has gone directly to the tribal youth who lead the way, making tourism meaningful for communities.
The trails will reopen in April after the fire season. Tamil Nadu is ready to welcome trekkers to its enchanting natural beauty.
Tamil Nadu stands for dignity! The Anbu Chozhar scheme will provide care and support for destitute elderly citizens. No one will be left behind
#UngalilOruvanAnswers
தொகுதி மறுவரையறைக்கு எதிராக அனைத்து மாநிலங்களையும் ஒருங்கிணைத்து போராட வைக்க, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மைனாரிட்டி மோடி அரசுக்கு எதிராக பல்வேறு அமைச்சர் குழுக்களை அமைத்து பிற மாநிலங்களின் ஆதரவு திரட்டுகிறார்.
#தமிழ்நாடுபோராடும்_தமிழ்நாடுவெல்லும்
👉🏾 "When you are accustomed to privilege, equality feels like oppression." I am reminded of this famous quote when some entitled bigots brand us chauvinists and anti-nationals for the 'crime' of demanding Tamil’s rightful place in Tamil Nadu.
👉🏾 The very people who glorify Godse’s ideology have the audacity to question the patriotism of DMK and its government that contributed the highest amount of funds during the Chinese Aggression, Bangladesh Liberation War, and Kargil War, while their ideological forefather is the one who assassinated 'Bapu' Gandhi.
👉🏾 Demanding #LinguisticEquality is not chauvinism. Do you want to know what Chauvinism looks like? Chauvinism is naming the three criminal laws that govern 140 crore citizens in a language that Tamils cannot even pronounce or comprehend by reading. Chauvinism is treating the state that contributes the most to the nation as second-class citizens and denying its fair share for refusing to swallow the poison called #NEP.
👉🏾Imposition of anything breeds enmity. Enmity threatens unity. Hence, the true chauvinists and anti-nationals are the Hindi zealots who believe their entitlement is natural but our resistance is treason.
#StopHindiImposition #தமிழ்_வாழ்க! #LetterToBrethren
தமிழ்நாட்டிற்கான தொகுதிகள் குறைய, வட மாநிலங்களுக்கு அதிகமாக – இது என்ன நியாயம்? வருமானம் பெருகினால் வளர்ச்சி பெருகும், ஆனால் தொகுதிகள் குறைய வேண்டுமா? அரசியல் நாடகங்களை உடைத்தெரிக்க வேண்டிய நேரம் இது!
#FairDelimitationForTN
நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தை குறைத்து தமிழ்நாட்டின் உரிமைகளையும் வளர்ச்சியையும் தடுக்க நினைப்பதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்!
#FairDelimitationForTN
If the BJP’s claim that our Hon'ble PM has great love for Tamil is true, why is it never reflected in action?
🎯Rather than installing Sengol in Parliament, uninstall Hindi from Union Government offices in Tamil Nadu. Instead of hollow praise, make Tamil an official language on par with Hindi and allot more funds for Tamil than a dead language like Sanskrit.
🎯Stop the desperate attempts to saffronise Thiruvalluvar and declare his timeless classic, Thirukkural, as India’s National Book. Quoting Kurals during the Union Budget will not cut it. Honour them by ensuring special schemes, a prompt disaster relief fund, and new railway projects for Tamil Nadu.
🎯Stop wasting taxpayers’ money on the nonsense of 'Hindi Pakhwadas' in Tamil Nadu. End the absurdity of imposing Sanskrit names like Antyodaya, Tejas, and Vande Bharat on Tamil Nadu’s trains. Revert to the practice of naming them in Tamil, like Chemmozhi, Muthunagar, Vaigai, Malaikottai, Thirukkural Express, etc.
Love for Tamil is proven through deeds, not deception.
#StopHindiImposition #தமிழ்_வாழ்க #LetterToBrethren