கட்சியிலிருந்து நீக்கம், கைது எல்லாமே வெறும் கண்துடைப்புக்கும், பார்த்தியா உடனே நடவடிக்கை எடுத்துட்டோம்னு PR work பண்றதுக்கு மட்டும் தான் போலருக்கு 🤡🤡🤡
தற்குறி கழகம்
#BREAKING | கோவை மதுக்கரை அருகே நடுரோட்டில் நண்பர்களுடன் சேர்ந்து கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற தவெக நிர்வாகியின் மகன். போலீஸில் புகார் தெரிவித்ததால் கல்லூரி மாணவியின் வீட்டை சூறையாடிய 20 பேர்
கொண்ட கும்பல்!
#Kovai | #TVKFails | #Vijayfails | #Sexualharrassment | #KalaignarSeithigal
Watch | பல்லடம் அருகே சோதனைச் சாவடியில் நிற்காட்மல் வேகமாக சென்று மின் கம்பத்தில் மோதிய கார் - உள்ளே மூட்டை மூட்டையாக இருந்த குட்கா
காரில் இருந்த தவெக உறுப்பினர் பெரியசாமி, தினேஷ் செபாஸ்டியன் இருவரும் கைது. காரில் இருந்த 100 கிலோ குட்கா, பெரியசாமி வீட்டில் பதுக்கப்பட்டிருந்த 40 கிலோ குட்கா பறிமுதல்
#SunNews | #Palladam | #TVK | #Gutkha
#WATCH | "கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவர் மேகதாது, காவிரி பிரச்னைகளில் எப்படி தமிழ்நாட்டுக்கு ஆதரவாக பேசுவார்?" -செல்வப்பெருந்தகை
#SunNews | #VenkatNarayana | #Vijay | #TVK
#BREAKING | "தமிழ்நாட்டைச் சாராத, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளரை தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக நியமித்தது ஏன்?" -அதிமுக கேள்வி
#SunNews | #ADMK | #Vijay | #VenkatNarayana
#ReelsGovt முதல்வரின் @TVKPartyHQ இன்றைய மாரத்தான் Shooting :
Junior Artist-களுக்கு மட்டுமே அனுமதி! ✅
விளையாட்டு வீரர்களுக்கு No Entry! ❌
#TVKFails#Marathon