ஒருத்தர் சொல்லுகிறார் அதிமுக தீர்ந்து போன கட்சி என்று டேய் மேற்கு வங்கத்தில் தொடர்ந்து மூன்று முறையாக வென்ற மம்தா பானர்ஜி இன்று இருந்த இடம் தெரியாமல் இருக்கிறார்கள் ஆனால் நாங்கள் இடைத்தேர்தல் நடந்த ஒவ்வொரு தொகுதியிலும் 45 ஆயிரம் ஓட்டுகளுக்கு மேல் வாங்கி மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளோம் என்று மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளோம் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் நாங்கள் தீர்ந்து போன கட்சி அல்ல உங்களை தீர்த்து கட்ட வந்த கட்சி🔥🔥🔥🔥🔥🔥
ஒரு கட்சி நாட்டை எப்படி ஆள வேண்டும் என்று அதிமுகவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் 55 ஆண்டுகளில் 35 ஆண்டுகள் ஆண்ட கழகம் தமிழகத்தை🔥🔥🔥🔥♥️♥️♥️🌱🌱🌱🌱🌱 போறபோக்கில் எதுவும் சொல்லிவிட்டு செல்லாதீர்கள்🔥🔥♥️♥️♥️🌱🌱🌱🌱 தமிழகத்தோடும் தமிழர்களோடும் கடந்த 50 ஆண்டுகளாக தோளோடு தோள் நிற்கும் கழகம் எங்கள் கழகம் என்று சொன்னால் அது மிகையாகாது🌱🌱🌱🌱♥️♥️♥️🔥🔥🔥🔥
மதுராந்தகமும் தாராபுரமும் அதிமுகவின் வெற்றி இடங்கள் அந்த இடங்களை பறிக்க நினைக்கும் எந்த ஒரு கழகத்திற்கும் நாம் என்றும் சளைத்தவர்கள் அல்ல என்று நிரூபிக்க ஒவ்வொரு தொண்டனும் அதிமுகவின் வெற்றியை நிலை நாட்ட மதுராந்தகம் தாராபுரம் சென்று மக்களிடம் சென்று ஓட்டுக்கள் வாங்கி இரட்டை இலையை மாபெரும் வெற்றி இலையாக கொண்டாட செய்ய வேண்டும்🌱🌱🌱🌱🌱 புரட்சித் தமிழர் எடப்பாடி யார் செய்த சாதனைகளை சொல்லி தமிழக மக்களுக்காக தான் ஆட்சியில் இருந்த நான்கரை ஆண்டுகளும் ஒரு நிமிடம் கூட வீணாக்காமல் தமிழகத்திற்காகவும் தமிழக மக்களுக்காகவும் திட்டங்களை தீட்டி தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக இருக்க செய்தார் அதை மனதில் கொண்டு மீண்டும் எடப்பாடியார் ஆட்சி தமிழகத்தில் ஏற்பட வேண்டி ஒவ்வொரு அதிமுக தொண்டனும் மதுராந்தகமும் தாராபுரம் சென்று வாக்குகள் கேட்க வேண்டும் 🌱🌱🌱🌱🌱வெற்றி நமதே🌱🌱🌱🌱🌱 நாளை நமதே🌱🌱🌱🌱🌱🌱 வாழ்க அதிமுக🌱🌱🌱🌱🌱 வளர்க தமிழகம்🌱🌱🌱🌱🌱♥️♥️♥️🔥🔥🔥🔥
அஇஅதிமுகழக பொதுச்செயலாளர்
வருகாலமுதல்வர்
மாண்புமிகுஎடப்பாடியார் அவர்களின் ஆணைக்கினங்க
தாராபுரம்சட்டமன்றதொகுதி இடைத்தேர்தல் அஇஅதிமுக நமதுவெற்றிவேட்பாளர் திருமதி.பானுமதிகருணாகரன் அவர்களை வெற்றி பெறுவது குறித்து மாவட்டகழகசெயலாளர்கள் இணைந்து ஆலோசனைமேற்கொண்ட பொழுது
@EPSTamilNadu
பொய்க்கால் குதிரை தவெக அரசின் நிர்வாகத் திறமையின்மையால் தமிழகம் முழுவதும் நள்ளிரவிலும் மின்வெட்டு நிலவுவதைக் கண்டித்து, சாலையில் இறங்கி போராடும் அவல நிலைக்கு தள்ளப்பட்ட பொதுமக்கள்!
#பொய்க்கால்_குதிரை_அரசு
தமிழக மக்களே கேட்டீர்களா எப்படிப்பட்ட தலைவரை முதல்வரை நீங்கள் தவற விட்டு விட்டீர்கள் ஆமாம் காலம்தான் பதில் சொல்ல வேண்டும் எத்தகைய தலைவர் தமிழகத்திற்கு மீண்டும் மீண்டும் தேவை என்று உரக்க சொன்ன துணை சபாநாயகருக்கு நன்றி🌱🌱🌱🌱❣️❣️❣️❣️🔥🔥🔥🔥
எங்கள் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தத்தின் போது ஒரு வார்த்தை சொன்னார் நீங்கள் எல்லாம் தன்னிறைவு பெற்று விட்டீர்கள் உங்களை விட குறைவாக தினமும் தன் வயிற்றுப் பசியை போக்க உழைக்கும் வர்க்கத்தினர் அவர்களின் கதி என்ன என்று அரசு ஊழியர்களை பார்த்து கேட்டார் அதே நிலை தான் இன்று எம்எல்ஏக்கள் சம்பளம் எவ்வளவு அடி எவ்வளவு என்று அனைத்தும் மிக அதிகமாகவே உள்ளது கார் அத்தியாசியாக தேவை என்றால் அவர் அவர்கள் வங்கியில் கடன் போட்டு பெற்றுக் கொள்ளலாம் . உங்கள் கொள்கையை மீண்டும் ஒரு முறை உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள் மக்கள் வரிப்பணத்தை ஒரு ரூபாய் கூட தொடமாட்டேன் தொடவும் விடமாட்டேன் தொட்டவனையும் விட மாட்டேன் இதுதானே உங்கள் கொள்கை மீண்டும் ஒரு முறை உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்🔥🔥🔥🔥🔥🌱🌱🌱🌱🌱
யாருய்யா சொன்னது பாமரனுக்கு அரசியல் தெரியாது என்று அரசியலை ஒவ்வொரு அணுவாக அனுபவிப்பர்கள் பாமரர்கள் தான் சபாஷ் சும்மா வெளுத்து கட்டி உள்ளார்கள்🔥🔥🔥🔥🔥🌱🌱🌱♥️♥️♥️♥️