"திமுகவின் முடிவு முக்கியம்" - ஐயூஎம்எல்
"திமுக பாஜகவுடன் சேரக்கூடாது" - காங்கிரஸ்
“திமுக மறுவரையறையை எதிர்க்க வேண்டும்“ - விசிக
ஊரை விட்டு கொடுக்குறதுக்கு நாங்க என்ன ஊக்கையா?
வாரத்துக்கு வாரம் ஒரு பேச்சு பேசி கூட்டணி மாறுறவங்களுக்குலாம் கழகத்துக்கு பாடம் எடுக்க தகுதி இல்லை.