தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அமைந்துள���ளது அருவிகளின் நகரமான போற்றப்படும் குற்றாலம் குற்றாலம் பேரருவியில் பராமரிப்பு பணிகள் சுற்றுலாத் துறை சார்பில் நடைபெற்று முழுமை அடையாத சூழ்நிலையில் இன்று முதல் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர் புதிய கோணத்தில்
இப்ப சொல்லுங்க மானிக்தாகூர் அவர்களே
தமிழக உரிமைக்கு போராட போறிங்களா?
ஆதரிக்க போறிங்களா?
எங்க ஆதரவிலே MP ஆகிவிட்டு, ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் நில்லுங்க....
காலம் பதில் சொல்லும்