தலைமைச்செயலகத்தில் இருந்து கான்வாய் பாதுகாப்புடன் சென்ற முதலமைச்சர் விஜய்.. தன்னை பார்த்தவுடன் ஆரவாரம் செய்தவர்களை பார்த்து சிரித்த முகத்துடன் வணக்கம் வைத்தப்படியே சென்ற விஜய்..!
#CMJosephVijay | #TVK | #People | #PolimerNews
சமீபத்தில் வந்த கருப்பு திரைப்படத்தில் கருப்பசாமியாகிய சூர்யாவின் கட்டுப்பாடு ஏழு கிணறு எல்லை ஆர்ச் வரைக்கும் வேலை செய்யுமாம் . அவர் ஒரு பவரை முடுக்கி விட்டால் ஏழு கிணறு ஆர்ச் எல்லைக்குள் கொலை நடக்காது , யாரும் பொய் பேச முடியாது , போலீஸ் ஸ்டேசனில் கேசே வராது .
கிட்டத்தட்ட ஒரு பெரும் கூட்டம் இந்த மனநிலையில் தான் விஜய்க்கு வாக்களித்திருக்கிறார்கள் என நினைக்கிறேன் . விஜய் முதல்வராக வந்தவுடன் தமிழ்நாட்டு எல்லைக்குள் பாலியல் குற்றம் யாரும் செய்ய முடியாது , கொலை நடக்காது , ஊழல் ஒழிந்து விடும் என சீரியசாகவே நம்பியிருக்கிறார்கள் .
இந்த சக்தியை பரவ விடுவதற்கு கரண்ட் கொஞ்சம் அதிகமாக தேவைப்படும் , அதனால் தான் மின் தட்டுப்பாடு வந்திருக்கிறது என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும் !
@keeriofficial Don't convert that girl to Muslim and ask her to leave the job wear hijab ( which was not in TN till last 15-30 years) and change her name
Whoever is doing this is seen as "pacha Sanghi "
No difference between RSS and these guys
உங்களுக்கான தனித்துவத்தை பெற நீங்கள் முடிவெடுப்பதில் எந்த தவறுமில்லை.மக்களுக்கான போராட்டத்தில் எல்லாம் அரசியலே.அரசியலில் நேர்மை நம்பிக்கை துரோகம் என்பதெற்கெல்லாம் எந்த பொருளும் இல்லை
ஏன் @thirumaofficial அவர்கள் பல வருடங்களாக அவர் சார்ந்த சமூகத்துடைய தனித்துவத்தை தேடிக்கொண்டிருந்தார்.ஆள்வவதர்க்கு என்றே படைக்கப்பட்டதாக நினைத்துக்கொண்டிருந்த கட்சி கூட்டணியில் இத்தனை வருடங்களாக உண்மையாக இருந்தார்.இன்று அவருக்கான தனித்துவம் கிடைக்கும்போது அவரை ஏன் தடுக்க வேண்டும்
தவெக அமைச்சரவையில் விசிக இடம்பெறும் - திருமா !
திருமா அவர்களே ! நீங்கள் தவெக அமைச்சரவையில் இடம் பெறுவதில் கூட எங்களுக்கு வருத்தமில்லை . ஆனால் இன்று வரை ஸ்டாலினை தரங்கெட்ட வார்த்தைகளில் பேசி வரும் ஆதவ் அர்ஜூனை ஒரு பேச்சுக்கு கூட நீங்கள் கண்டித்ததைல்லை என்பதை தாண்டி , அவரை உங்கள் கட்சியிலிருந்து விலக்கிய பின்னரும் , திமுகவோடு தோழமையாக இருந்த போதும் அவரோடு நெருக்கமாக உறவில் இருந்து அவரின் வன்மத்துக்கு நீங்கள் இணங்கியே இருந்திருக்கிறீர்கள் . ஸ்டாலினுக்கும் திமுகவுக்கும் நீங்கள் இழைத்த துரோகம் மிகப்பெரியது . சென்ற பாராளுமன்ற தேர்தலில் உங்கள் வெற்றி ஊசலாடிய போது திமுக வெற்றியை மறந்து உங்கள் வெற்றிச் செய்திக்காக காத்திருந்தனர் உடன்பிறப்புக்கள் . பரவாயில்லை ! திமுக இதை விட மிகப்பெரிய துரோகங்களை சந்தித்து உறுதியோடு நிற்கிற இயக்கம் . நிற்கும் .
வாழ்த்துகள் . Bye Bye !
மாண்புமிகு அமைச்சர் @RameshOffcl வாழ்த்துக்கள்.அறநிலையத்துறையில் நிறைய சீரமைப்புகள் செய்ய வேண்டியிருப்பது சாதாரண குடிமகனாக நீங்கள் கண்கூட கண்டிருப்பீர்கள்.பெரிய கோவில்களில் மக்களிடம் பணம் திருடப்படுவதை தடுத்து சிறப்பான முறையில் எளிதாக தரிசனம் செய்ய வழி செய்யுங்கள்.@CMOTamilnadu
எந்த பாகுபாடு இல்லாமல், அனைவருக்கும் அனைத்தையும் செய்ய தயாராக இருக்கிறேன் - அமைச்சர் ரமேஷ் நியூஸ்18-க்கு பேட்டி
#TVK#CMVijay#News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ
@NewsTamilTV24x7 தவெக வின் களப்பணி சற்று ஓவர் டோஸாக போய் கொண்டிருக்கிறது.ஆர்வக்கோளாறாக செயல்படாமல் அரசமைப்பு சட்டத்தின் வழிகாட்டுதல்படி ஆக்கப்பூர்வமாக அமைதியாக செயல்படுவது தலைமைக்கு நல்லது.
@rajateach@TVKVijayHQ@TVKPartyHQ கேரளா,இடுக்கி, பூப்பாறை டவுனில் ஆற்றை ஒட்டி ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட கட்டிடங்கள்ம கேரள அரசு உத்தரவின் பேரில் இரண்டரை வருடங்களுக்கு முன்பு நோட்டீஸ் அனுப்பி சீல் செய்து கடந்து பத்து தினங்களுக்கு முன் அனைத்து கட்டிடங்களும் (கடைகள்,வீடுகள்,கோவில்,சர்ச்) இடிக்கப்பட்டது.
என்னுடைய நேரடி அனுபவத்தில் நுகர்வோர் குறை தீர்க்கும் வகையில் மிகச்சிறப்பாக செயல்படும் ஒரு துறை என்றால் அது @TANGEDCO_Offcl தான்.உடனுக்குடன் பதிலளிப்பது ம் குறைகளை சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு சேர்ப்பதும் சிறப்பு.வாழ்த்துக்கள்
பொதுமக்கள் மின்துறை சார்ந்த தங்கள் குறைகளைத் தெரிவித்து, தீர்வுகாண்பதற்கான #மின்னகம் 24*7 நுகர்வோர் சேவை மையத்தினை, சென்னை #TANGEDCO அலுவலகத்தில் இன்று திறந்துவைத்தேன். இனி 9498794987 என்ற எண்ணில் அழைத்து பொதுமக்கள் தங்கள் குறைகளுக்கு எளிதில் தீர்வுகாணலாம்.
CrimeNews || சிறுவனை கொன்று புதைத்த சிறுவர்கள்
கோவையில் 13 வயது சிறுவனை அதே வயதுள்ள 2 சிறுவர்கள் இணைந்து கொன்றதாக புகார்; மீன் பிடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் காலி மதுபாட்டிலால் அடித்து கொன்று புதைத்த கொடூரம்
சிறுவனை காணவில்லை என பெற்றோர் புகார் அளித்த நிலையில், சிறுவன் சடலத்தை கைப்பற்றி கொ*ல செய்த சிறுவர்கள் இருவரை கைது செய்து போலீசார் விசாரணை
Coimbatore | CrimeNews | PoliceInvestigation
#Coimbatore #CrimeNews #TamilNaduNews #BreakingNews #JuvenileCrime #PoliceInvestigation #ShockingNews #LawAndOrder #ChildSafety #LocalNews #Tamilnews #NewsTamil24x7
"மிக்சர் சாப்பிடும் அரசா இது?" @TVKVijayHQ
திருச்சியில் காதலிக்க மறுத்த பெண்ணை இளைஞர் கொடூரமாக தாக்கிய சம்பவமும், கோவையில் 13 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவமும் தமிழ்நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக பெண்கள், குழந்தைகள் மீது தொடர்ச்சியாக நடைபெறும் வன்முறை சம்பவங்கள் மக்கள் மத்தியில் பாதுகாப்பு குறித்த பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.
“பெண்களை பாதுகாப்போம்”, “பெண்கள் நலன் காப்போம்” என்று மேடைகளில் முழங்கியவர்கள் இன்று சட்டம்-ஒழுங்கு சீர்குலைவதை வெறும் பார்வையாளர்களாகவே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுகிறது.
மக்களின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய அரசு, சமூக வலைத்தள விளம்பரங்களிலும், புகழ் பரப்பிலும் மட்டும் கவனம் செலுத்தி வருகிறது!
ஒரு மாநிலத்தின் உண்மையான வளர்ச்சி என்பது விளம்பரங்களில் அல்ல; பெண்களும் குழந்தைகளும் பாதுகாப்பாக வாழும் சூழலை உருவாக்குவதில்தான் இருக்கிறது.
தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெறும் இப்படியான கொடூர சம்பவங்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுத்து செயல்பட வேண்டியதுதான் அரசின் தலையாய கடமை!செய்வீர்களா?@CMOTamilnadu