``அட்சதை போட்டு
அரிசியை வீணாக்காதீர்கள்’’
``நூத்துக்கு 99 திருமணங்களில் அரிசியை மணமக்கள் மீது வீசி வாழ்த்து தெரிவிக்கிறார்கள். ஒரு கல்யாணத்துக்கு 2 கிலோ அரிசி பயன்படுத்தினால் கூட, 1 லட்சம் திருமணங்களில் 2 லட்சம் கிலோ அரிசி வீணாகிறது. அந்த அரிசியும் மணமக்கள் மீது விழுவது இல்லை. அது இன்னொருவர் தலையில் தான் விழுகிறது. ஆகவே இனி உங்கள் வீட்டில் நடக்கும் திருமணங்களுக்கு அரிசியை வீணாக்காமல் உதிரிப்பூக்களை பயன்படுத்துங்கள்’’
- திருமண விழாவில் சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் பேச்சு
#cpmShanmugam #Dontwasterice #thanthitv
ஒட்டுமொத்த சென்னை மாநகராட்சி மேயர், சாதாரண சட்டமன்ற உறுப்பினர்க்கு எதுக்கு இவளோ மரியாதை குடுக்குறாங்க வாசப்படிலயே நிறுத்தி விளக்கேத்துறத வேடிக்கை மட்டும் பாத்துட்டு ஓடுனு விரட்டி விட்ருக்கனும்.. @PriyarajanDMK 👎
ஏம்ப்பா double digit gdp, GER top, MMR lowest,இப்ப கூட ரெண்டு award தமிழ்நாட்டுக்கு,காலை உணவு, விடியல் பேருந்து, தமிழ்ப்புதல்வன், புதுமைப்பெண் திட்டம்னு இத்தன பண்ணியும் மாற்றம் வேணும்னு track record இல்லாத ஒரு நடிகனுக்கு ஓட்டு போடுற அளவுக்கு தான் இருக்காங்கனா இருந்துக்கங்க.🤷🏻♀️
மூளைச்சலவை செய்யப்பட்ட தற்குறி Cult கூட்டம்!
ஆட்சில இருக்கிறது உங்க கட்சி தவெக. CM இந்த Cult-ன் leader விஜய்! உங்கள சொந்த கட்சி கூட்டத்துக்கே விடாம தடுக்குறது உங்க தலைவன் கிட்ட இருக்கிற போலீஸ்! ஆனா, வெட்கமே இல்லாம 'திமுக ஒழிக'னு கத்துறீங்க!
சுயபுத்தியே இல்லாம மந்தைங்க மாதிரி கத்துற உங்கள 'தற்குறி'னு சொன்னா மட்டும் கோபம் பொத்துக்கிட்டு வருது!
முதல்ல என்ன மேட்ச், எந்த டீம்க்கு எதிரா ஆடுறோம்னு உங்க Cult Leader கிட்ட கேட்டு தெரிஞ்சிட்டு வந்து கத்துங்க!
#TVKFails
நம்மள பாத்து கவர்ச்சியை காட்டி ஆட்சியை புடிச்சாங்கன்றான் //
வேறென்ன கொள்கையால் மக்களை கவர்ந்து எழுத்தால் உணர்வை விதைத்து போராட்டத்தால் வென்றெடுத்தாமா ??
ஆமா நீ கூத்தியாளுக்கு தான் பொறந்த.