இளைஞர்களின் பணத்தையும், நேரத்தையும் வீணடித்து வாழ்க்கையை சீர்குலையச் செய்வதோடு, உயிரையும் பறிக்கும், பணம் வைத்து விளையாடக்கூடிய அனைத்து ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளையும் தடை செய்ய மாண்புமிகு அம்��ா அவர்களின் அரசு முடிவு செய்துள்ளது. #OnlineGambling
Tamil Nadu clocks a growth rate of 8.03% in 2019-20, almost double the National avergae of 4.2% . In Per capita income TN jumps from 12th to 6th place. @CMOTamilNadu seems to be doing many things right.