நமது தளத்தில் உள்ள அனைத்து பொன்மொழிகளும் இப்போது ஆண்ட்ராய்டு செயலியில் கிடைக்குது. ! இப்போவே பதிவிறக்கம் செய்து உத்வேகமூட்டும் உலகத்திற்குள் நுழையுங்கள்.
https://t.co/ojREC67dDA
தினமும் ஒரு சதவீதம் உங்களை மேம்படுத்தினால் போதும், சிந்தியுங்கள்,
100 நாட்களில் முழுமையாய் மேம்பட்டவராகிவிடுவீர்கள்.
- ஜப்பானிய பழமொழி
#improvement#consistency#முன்னேற்றம்#நிலைத்தன்மை
https://t.co/mvRpfKylB8
எனக்கு என்ன நடந்தது என்பது 10 சதவீதமும்,
அதை நான் எப்படி எதிர்கொண்டேன்
என்பது 90 சதவீதமும் கொண்டதுதான் வாழ்க்கை.
- சார்லஸ் ஸ்விண்டால்
#life#decision#வாழ்க்கை#முடிவு
https://t.co/UsKNeR3m5T
ஒரு கதவு மூடப்படும்போது இன்னொரு
கதவு திறக்கிறது. ஆனால் பல நேரங்களில்
நாம் மூடிய கதவின் நினைவிலேயே இருப்பதால்,
திறந்த கதவுகள் நம் கண்களுக்கு புலப்படுவதில்லை.
- அலெக்சாண்டர் கிரகாம் பெல்
#door#journey#time#கதவு#பயணம்#நேரம்
https://t.co/JfUnudRf7O
முடிவை மனதில் கொண்டு,
ஒவ்வொரு நாளும்
அதை நோக்கி நகர்வதை உறுதி செய்யுங்கள்.
- ரியான் அல்லிஸ்
#goal#mind#attempt#இலக்கு#மனம்#முயற்சி
https://t.co/0jSHOikywy
இந்த கடிதத்தை நான் சற்று நீளமாக எழுதுகிறேன்,
ஏனெனில் இதை சுருக்கமாக எழுத எனக்கு நேரமில்லை.
- பிளேஸ் பாஸ்கல்
#brief#time#சுருக்கம்#நேரம்
https://t.co/dJsAHwuIKM
எப்போதும் நீங்கள் நேற்றை பற்றியே
சிந்திப்பீர்களானால் நாளை உங்களுக்கு சிறப்பாக இருக்காது.
- சார்லஸ் எஃப் கெட்டரிங்
#yesterday#tomorrow#today#நேற்று#நாளை#இன்று
https://t.co/QQqOcVbRGN
எப்போதாவது முயற்சித்து தோல்வியடைந்திருக்கிறீர்களா?
பரவாயில்லை, மறுபடியும் முயற்சியுங்கள்,
மறுபடியும் தோல்வியடையுங்கள், இன்னும் சிறப்பாக.
- சாமுவேல் பெக்கெட்
#try#attempt#failure#முயற்சி#முன்னெடுப்பு#தோல்வி
https://t.co/s62TLB82i1
நம்முடைய எதிர்காலம் என்பது
நாம் இப்பொழுது என்ன செய்கிறோம்
என்பதைப் பொருத்தே உள்ளது!
- மகாத்மா காந்தி
#future#action#எதிர்காலம்#செயல்
https://t.co/YdQkqH07Q0
பணம் மட்டும் கொடுத்து
திருப்தி அடைய வேண்டாம்.
பணம் மட்டும் போதாது,
அவர்கள் நேசிக்கப்பட
உங்கள் இதயம் அவர்களுக்கு தேவை.
எனவே, நீங்கள் செல்லும் இடமெல்லாம்
உங்கள் அன்பைப் பரப்புங்கள்.
- அன்னை தெரசா
#love#charity#kindness#அன்பு#தொண்டு#கருணை
https://t.co/0qT29tIehQ