Same guy who directed movie called anniyan and spoke against recommendation 🫶🏻🫶🏻🫶🏻 when it’s their turn everything Is fair.
Neither kumutham nor junior vikatan will criticise this as nepotism.
#NewsUptate | பள்ளி மாணவர்களை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்துவதை ஏற்க முடியாது - தவெக அரசுக்கு பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்
#SunNews | #TVKVijay | #Premalatha
மாணவர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட முதலமைச்சர் விஜய்யின் உருவம்...
பள்ளிக்குள் ஏன் அரசியல்? எனக் கேட்டு தி.மு.கவினர் வாக்குவாதம்
#Minjur | #CMVijay | #School | #Students | #DMK | #PolimerNews
தமிழ்நாடு அரசின் எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கைக்காக அமைக்கப்பட்டுள்ள குழுவில் ஒரு பெண் உறுப்பினர் கூட நியமிக்கப்படவில்லை.
பல சவால்களைக் கடந்து திரைத்துறையில் கலைஞர்களாக, தொழில்நுட்ப வல்லுநர்களாகப் பணியாற்றிவரும் பெண்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
"நாளை மறுநாள் தேர்தல் வைத்தால் கூட வெற்றி பெறுவேன்"
பொன்னையில் கட்டப்பட்ட வரும் தடுப்பணை பெற்ற பிள்ளையை போல் என்பதால் பார்க்க வந்தேன்..
இந்த மக்கள் ஏதோ ஒரு சிறு பிள்ளைத்தனமாக செய்து விட்டார்கள் என்பதற்காக நான் தொகுதியோ, மக்களையோ நான் வெறுக்கிறவன் அல்ல - திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன்
#Vellore | #DMK | #DuraiMurugan | #Checkdam | #PolimerNews
#WATCH | “ஆட்சிக்கு வந்த 40 நாட்கள்ல தனியாருக்கு கொடுக்க PLAN பண்றீங்க.. இது என்ன மாதிரியான சமூக நீதி அரசு?” -
உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைவர் பாரதி பேட்டி
#SunNews | #SanitaryWorkers | #Chennai | #TVK
@halithashameem இதுக்கெல்லாம் கோவப்படக்கூடாது மக்களே.... CM விஜயின் ஆஸ்தான அடியாள் கதாபாத்திரத்தில் நடிக்கும் தமிழன் பர்த்திபன் நமக்கு போக்குவரத்துதுறை அமைச்சரா இருக்கும் போது இதுக்கெல்லாம் கோபப்பட வேண்டாம்..... 🙏🏾🙏🏾🙏🏾
ஒரு லெவல் தாண்டிய இஸ்லாமிய ஆதரவுல போன திமுகவுக்கு இந்த முதுகு குத்து தேவைதான். இனியாச்சும் பெரும்பான்மை மக்களை திருப்திபடுத்துற மாதிரி அரசியல் பண்ண பாருங்கடா