எங்கள் சொந்த ஊர் (தென்தமிழக கிராமம்) வாக்குச்சாவடி நிலவரம் 😳
TVK - 136
DMK - 112
NTK - 106
ADMK - 101
உண்மையிலேயே அதிர்ச்சியாக இருக்கிறது! கிராமப்புறங்களில் மக்கள் இவ்வளவு பெரிய மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பது இதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. 🔥
@TVKVijayHQ
பொதுமக்கள் நலன் கருதி, கோவில்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே 500 மீட்டர் சுற்றளவில் அமைந்துள்ள 717 டாஸ்மாக் கடைகளை அடுத்த இரண்டு வாரங்களில் மூட தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உத்தரவு.
கட்சி சார்பாக மக்களிடம் இருந்து புகார்கள் மற்றும் ஆலோசனைகளைப் (Complaints / Suggestions) பெற ஒரு தனி இணையதளம் (Website) உருவாக்கப்பட வேண்டும். இது மக்களின் தேவைகளை நேரடியாக அறிய பெரிதும் உதவும்! 💻🤝
@TVKVijayHQ@TVKHQITWingOffl
தற்குறிகள் இதைப் பெருமைன்னு நினைச்சிட்டு இருக்கானுங்க! அவன் திமுகவையே எவ்வளவோ அம்பலப்படுத்தியிருக்கான், அவங்களே எதுவும் பண்ணதில்ல. ஆனா நீங்க ஒரு வீடியோவுக்கே கொலை முயற்சி வரைக்கும் போறீங்க...
போன எலக்ஷன்ல இந்தக் கட்சிக்கு ஏண்டா ஓட்டு போட்டோம்னு இப்போ தோணுது! 🤦♂️
Many people think Vijay started his party just 2 years ago overnight. But in reality, years of planning, groundwork, and strategy have been happening for nearly a decade.
@TVKVijayHQ