சாலைப் பேரணியைத் தொடர்ந்து மேலும் ஒரு சாலைப்பேரணி!
உத்தேசிக்கப்பட்ட வழித்தடத்தில் நடைபெற்ற சாலைப் பேரணியைத் தொடர்ந்து, மற்றும் ஒரு சாலைப் பேரணி நடைபெற்றது, இன்றைய நாகர்கோயில் பயணத்தை மேலும் சிறப்பானதாக மாற்றியது. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குக் கிடைத்து வரும் பேராதரவை இது உணர்த்துகிறது.