ஒரு #SilambarasanTR ரசிகனாக, இன்று அவர் இருக்கும் உச்சத்தை பார்க்கும் ஒவ்வொரு நொடியும் பெருமையாக இருந்தாலும், அவர் கடந்து வந்த அந்த மிகக் கடினமான காலங்கள் நினைவுக்கு வந்தாலே மனசு கனக்கிறது. 💔 விமர்சனங்கள், அவமானங்கள், தோல்விகள் என அனைத்தையும் அமைதியாக தாங்கி, மீண்டும் தனது உழைப்பாலும் திறமையாலும் எழுந்து நின்ற போராளிதான் நம்முடைய STR. அதனால்தான் இன்று கிடைக்கும் ஒவ்வொரு வெற்றியும், ஒவ்வொரு கொண்டாட்டமும் இன்னும் அதிக அர்த்தம் பெறுகிறது. 🗿❤️😭
@SilambarasanTR_
#SilambarasanTR #Arasan #STRXVetriMaaran
I was born a Catholic Christian and named after Saint Antony.
I value and honor Lord Murugan as an ancestor, forefather of Tamil.
Play religion games elsewhere, bud. @vamsi84 Not in Tamil Nadu and certainly not with the Tamil Lord, Murugan.
தமிழ் கடவுள், முப்பாட்டன் முருகன்
சீமராஜா நினைவுகள்🥹..
சீமராஜா பட ட்ரெய்லர்ல இந்த ஷாட் கடைசியா வரும்.அத பாத்துட்டு சிகா அண்ணா பாகுபலி படத்த இறங்கி கலாய்ச்சு வச்சிருக்காரு போல, படத்துக்கு போய் சந்தோஷமா சிரிச்சிட்டு வரலாம்னு தியேட்டர் க்கு போனேன்.ஆனா அங்க போன அப்றம் தான் தெரிஞ்சுது அவர் சீரியஸா கடம்பவேல் ராஜானு ஒரு ரோல் பண்ணிருக்கார்னு😭..