I can't put into words how happy I am today....Thank you to this precious human being who can make me go from 😔 to 🥰 in a heartbeat...Discovering you is the best thing happened to me this year....Please be happy always..I love you ❤️ @skehehdanfdldi my precious Onew 🥺
Sivaji ayya performs a therukoothu while in his son-in-law's home in America🥹.
The way kamala amma adores him every moment. 🤌
Tht "மூச்சி வாங்குதா மாமா? " was due to myocardiopathy from which he had been suffering for years.
சிம்ரனிடம் வியந்தது இன்னமும் வியப்பது அவர் வசனம் பேசும் பாங்கு 😍 அப்படியே தமிழ்ப்பெண் போலவே expressions, உச்சரிப்பு, pause, உடல்மொழியில் அசத்திவிடுவார்..ஓவராக்ட்டிங் போலவே தோன்றாது.. சவிதா கூட குறிப்பிட்டிருப்பார் சிம்ரனுக்கு டப்பிங் பேசுவது மிக எளிது என்று..
ஆக்டிங், டான்ஸ், பிட்னெஸ் இது எல்லாத்துலயும் பெஸ்ட் சிம்ரன் தான்.
தமிழ் சினிமா சிம்ரனை கவர்ச்சி நடிகையாக அதிகமாக பயன்படுத்தி கொண்டது.
இன்னும் சிறப்பான நடிப்பை தரும் படங்களை சிம்ரனுக்கு தந்திருக்கலாம். வாலி ஒரு சோற்றுப்பதம்.