"யப்பா விஜய் என்ன நடந்தாலும் இந்த ஆட்சியை விட்டு இறங்கிடாத.. கடைசி வர நீ தான் ஆட்சியில இருக்கணும்..." - பெரம்பூரில் உணர்ச்சிபெருக்குடன் பேசிய மூதாட்டி
#Chennai | #TVK | #CMVijay | #PolimerNews
தற்போது 🔔 : முதலமைச்சர் @TVKVijayHQ -உடன் செஸ் விளையாடினேன், இறுதியாக நானே அந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றேன்,
முதலமைச்சர் நன்றாக விளையாடினார் அவர் இப்படி விளையாடுவார் என்பது எனக்கு தெரியாது ! ❤️
~ @RPraggnachess
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் 12-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி கடந்த மார்ச் மாதம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றம் இன்று இரட்டை தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இவ்வழக்கில் 71 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு, துரிதமாக விசாரிக்கப்பட்டு, தர்மமுனீஸ்வரன் என்ற குற்றவாளிக்கு, பாலியல் குற்றம் மற்றும் கொலைக் குற்றத்திற்காக இரட்டை தூக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இக்கொடூர சம்பவம் நடைபெற்ற மூன்று மாதங்களுக்குள் மிகத் துரிதமாக நீதி வழங்கப்பட்டுள்ளது, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பினை உறுதி செய்திடும் அரசின் நடவடிக்கைகளுக்கு உற்ற துணையாக வழங்கப்பட்டுள்ள இத்தீர்ப்பு வரவேற்கத்தக்கது.
#CMJosephVijay
மனசாட்சி உள்ள மக்களாட்சி அமைத்துள்ள மக்கள் அரசின் மீதான நம்பிக்கை கோரும் தீர்மானம், இன்று சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. மக்கள் நம்பிக்கை மூலம் அமைக்கப்பட்ட நமது அரசுக்கு ஆதரவு அளிக்கப்பட்டும் வாக்களிக்கப்பட்டும் நம்பிக்கைத் தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது.
இந்த வெற்றிக்குக் காரணமான, நம்மை ஆதரிக்கும் மதிப்பிற்குரிய அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும், அக்கட்சிகளைச் சேர்ந்த மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கிறோம். அதே வேளையில், என்றும் நம்முடன் நிற்கும் நம் கழகச் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் நமது அன்பினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த வேளையில், தேர்தலில் நம்மை நம்பிய மக்கள் அனைவருக்கும் மீண்டும் நன்றியைத் தெரிவிக்க வேண்டியது நமது கடமை. தமிழக மக்கள் அனைவருக்கும் நன்றி.
தமிழ்நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலை தொடர்பான உயர்மட்ட ஆய்வுக் கூட்டம், மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
Congratulations to our Hon’ble Chief Minister @actorvijay sir 🔥
The man who inspired millions on screen now begins a new chapter, inspiring millions beyond it ♥️
“Cup-u Mukkiyam Bigilu” is no longer just a dialogue 🏆
#CMCJosephVijay#ThalapathyVijay#AGSCinemas
வரலாற்றில் எழுதுங்கடா - நேரு ஸ்டேடியத்திலே கூப்பிட்டு அசிங்கப்படுத்திய கட்சியையே அழித்துவிட்டு, அதே நேரு ஸ்டேடியத்தில் போய் முதலமைச்சராக பதவியேற்றார் என்று!