Business செய்தால் Loss ஆக கூடாது...
மக்களுக்கு எது தேவையோ அதை கொடுத்தால் தான் Businessல் ஜெயிக்க முடியும் ...Profitம் வரும்...
2020 to 2030 வரை உள்ள இந்த Generation மக்களுக்கு தேவை எது ...?
" Technology "
Technology Business செய்தால் மட்டுமே இந்த காலத்தில் ஜெயிக்க முடியும்.