நெல்லையில் நடைபெற்ற மாநில அளவிலான 3வது தமிழ்நாடு யூத் தடகள சாம்பியன்ஷிப்பில் நான் பயிற்சி அளித்த நாம்தமிழர் விளையாட்டு பாசறை சார்பாக கலந்துகொண்ட கார்த்திக் டெக்கத்லான் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று தேசிய அளவிலான போட்டிக்கு தகுதிபெற்றுள்ளார்.. @NtkSeithigal @SeemanOfficial
@HancocK_Vj சிலகாலமா சமூகவலைதளங்களில் கொஞ்சம்கூட யோசிக்காமல் பெண்களுக்கு எதிரா குற்றசாட்டுகள் வைத்துவிடுகிறோம்.. ஆண்கள் நமக்குள்ள எப்படி வேண்டுமானாலும் பேசிக்கொள்ளலாம் நாம் சகஜமாக எடுத்துக்கொள்வோம் பெண்கள் அப்படியல்ல.. இது உண்மையாக இருந்தால் அவமானப்படுவதைத்தவிர வேறெதுவும் தோன்றவில்லை..
சமூக வலைதளத்தை விட்டு செல்ல இருக்கும் புதிய இந்தியாக்களின் தந்தை மோடிக்கு வாழ்த்துக்கள்🤣🤣
இவன்
மோடியால் தமிழ்நாட்டில் கட்டபட்ட எய்ம்ஸ் மருத்துவமனையில் பயணடைந்த பயணாளி🤣🤣🤣🤣🤣
@Tamilsel_Twitz2 @idumbaikarthi சின்னப்பையன் ஏதோ தெரியாம பேசுறாரு விடுங்க இவர் எப்போதுமே இப்படித்தான் மூத்த தமிழ்குடி பறையர்குடியைத் தவிர மற்றகுடிகளெல்லாம் கெட்டவர்கள்போலவே பேசிக்கொண்டிருப்பார் கடந்து செல்லுங்கள்..
@RajeevGopalsamy @mannu_meh தம்பி பயாஸ் அண்ணன் பரோல்ல வந்து ஒருமாதம் யாரு வீட்டுல தங்குனாருனு தெரியுமா?, அந்த வழக்கை யாரு நடத்துறாங்கனு தெரியுமா? போய் கொஞ்சமாவது அரசியல் தெரிஞ்சிட்டு வந்து பேசு போ..