இந்த மாதிரி திருப்பி அடிக்கணும்..
இந்த மாதிரியான பத்திரிக்கையாளர் சந்திப்பு அடிக்கடி நடத்தப்பட வேண்டும்
அதுவும் ஆ ராசா போன்றவர்களால் மட்டுமே நடத்தப்படுவது நல்லது
👌👌👌
சனாதனம் னா என்னனு கேட்டவனுங்களுக்கு...
இன்னைக்கு ஒன்றிய அமைச்சர் L முருகன் கையில் 2inch இடைவெளியில் விழுந்த ஞானப்பழம் தான் சனாதனத்திற்கு நீங்கள் கேட்ட விளக்கம்
ஒரு விதத்தில் திமுக தோற்றது நல்லதுக்கு தான்...
முதுகுல குத்தினவங்க யாருன்னு தெரிஞ்சுக்கறதுக்கு தான்...
அது மட்டும் இல்ல...
இந்த எலக்சன் ரொம்ப ரொம்ப முக்கியமான எலக்சன் உண்மையிலேயே விஜயின் பலம் என்ன அப்படின்னு தெரிஞ்சுக்கிற ஒரு எலக்சன்...
காசுக்கு காசுக்கு பேசுறவங்கள விட, திமுக எதிர்ப்பு மட்டுமே மனசுல வச்சிக்கிட்டு எழுதுற எச்சைகளை விட, 15 நாள்ல நேர்ல பார்த்து மனச கொதிச்சா மட்டும் தான் இப்படி பேச முடியும்...
உணர்ச்சிபூர்வமா பேசுற இளைஞர்கள் அதிகமாயிட்டே வராங்க...
வாங்க மக்கா ❤️
எலக்சனுக்கு முன்னாடி நான் எந்த இன்ஸ்டாகிராம் வச்சிக்கிட்டு சோசியல் மீடியா வச்சுக்கிட்டு ஆட்சிக்கு வந்தீர்களோ அதே சோசியல் மீடியா மூலமா தான் உங்களுக்கு ஆப்பு வரும் அப்படின்னு நான் சொல்லி இருந்தேன்....
சர்க்கஸ் துப்பாக்கி பின்னாடியும் சொல்லும்
டூமில்..........
முன்னாடியே சுடும்....
இந்த பையன் ரொம்ப நேர்த்தியா கருத்து எடுத்து முன் வைக்கிறான் விஜய் என்னெல்லாம் சொன்னாரோ அதுதான் அவனும் கேட்கிறான்?
கரண்ட் போறதுக்கு திமுக சாதின்னு சொன்னீங்க மத்த விஷயத்துக்கு எல்லாம்...
எல்லா தற்குறிகளுக்கும் ஒரே வீடியோவில் இந்த பையன் பதில் சொல்லி இருக்கிறான்...
லவ் யூ டா தம்பி ❤️🫰
#tvk #vijay #DMK
வெற்றி பெற்ற நாளில் இருந்த ஆர்வம் 12 நாட்களிலேயே தற்குறிகளிடம் காணாமல் போயிருக்கிறது.
ஆட்சியைப் பிடித்துவிட்டால் எப்படி வேண்டுமானாலும் ஆடலாம் என்கிற அவர்களின் அபிலாசை மறைந்து போயிருக்கிறது.
கட்டிங் கேட்பவர்கள் மக்களால் சிறை பிடிக்கப்படுகிறார்கள்.
தேனாறும் பாலாறும் ஓடும் என கனவு கண்டவர்கள் கண்ணுறங்க கரண்ட் இல்லை!
எங்கெங்கும் கொலை, வன்முறைகள், பாலியல் கொடுமைகள்;
ஒரு நல்லாட்சிக்கு தேர்ந்த அனுபவம் தேவை என்பது இலேசாக உரைக்கத் துவங்கியிருக்கிறது.
விஜய் பேசிய வசனங்கள் யதார்த்த சமூகத்தில் பயன்படாதென புரியத் தொடங்கியிருக்கிறது.
வாக்குறுதிகள் நிறைவேறாதெனும் உண்மை புலப்பட ஆரம்பித்திருக்கிறது.
விஜய் எனும் பிம்பம் மாற்று அல்ல, அது திமுகவின் திட்டங்களுக்கே பெயர் மாற்றும் காப்பிபேஸ்ட் என்பது உணர்கிறார்கள்.
திமுகவின் கூட்டணிகட்சிகளால் தப்பிப் பிழைத்து ஊசலாடும் ஆட்சி என்பதே இவர்களை உளவியலாக பலவீனப்படுத்த தொடங்கி விட்டது!
விஜய் மேடையில் வசனம் பேசியதைப் போன்றே, அடிக்கடி செய்தியாளர்களை சந்தித்து வசனமழையாக பொழிவார் என எதிர்பார்த்த இரசிக தற்குறிகளுக்கு பெருத்த ஏமாற்றம்!
சட்ட மன்றத்தில் வார்த்தைகளால் விளையாடுவார், திமுக திக்குமுக்காடும் என கற்பனை செய்தவர்கள் திகைத்துப் போயினர்.
விஜய்யின் இரசனை மட்டுமே மூலதனம் எனும்போது சட்டமன்றத்தில் கடப்பாரையை விழுங்கியதைப் போல் அமர்ந்திருந்த முகத்தையும், குறிப்பாக குடுகுடுப்பை கோட்டையும் மக்களோ, இரசிகர்களோ இரசிக்கவேயில்லை!
எல்லாமே மனப்பாட வசனங்கள் எனும் இரகசியம் தெரியத் துவங்கிவிட்டது!
நாயக பிம்பம் உடைவது அவர்களை சோர்வடையச் செய்கிறது!
இத்தனையும் நடந்திருப்பது 10 நாட்களில்..,
100 நாட்கள் கடந்தால்???
காத்திருங்கள்!!!
காலை 7 மணி தலைப்புச் செய்திகள்!
கோவையில் கொல்லப்பட்ட சிறுமியின் உடலுக்கு சொந்த ஊரில் இறுதிச்சடங்கு -மேலும் பல முக்கியச் செய்திகளுடன்..
#SunNews | #Headlines
தேசிய அரசியலின் சூழல் கருதி
திமுகவுடன் கூட்டணி வைத்தோம்.
வென்றோம்... அங்கீகாரம் பெற்றோம்...
எத்தனையோ வன்கொடுமைகள்
நீகழ்ந்த போதும் கொள்கை காக்க
சமரசம் செய்தோம்...
ஆதவ் கட்சியில் இருந்து கூட்டணியை
பிளவு படுத்த முயன்ற போது...
இந்த கூட்டணியை எவராலும் பிரிக்க முடியாது என்றார் தலைவர்...
ஆதவை இடைநீக்கம் செய்தார்...
திக, திமுக, விசிக மூன்று குழல்
துப்பாக்கி என்றார்...
8 தொகுதி கொடுத்தார்கள்...
தொண்டர்களுக்கு பிடிக்கவில்லை...
தலைவர் ஒப்புக்கொண்டார்...
பிரச்சாரங்களில் விஜயை RSS பிள்ளை என்றார்...RSS-ன் ஒட்டு புழு விஜய் என்றார் நம் இன்றைய அமைச்சர்...
ம. சா. மு. கூ தோற்றுப் போனது...
தவெக வென்றது...
மசாலா வெற்றி என்றார் நம் அமைச்சர்..
பெரும்பான்மை சிக்கல் நேர்ந்த போது.. குடியரசுத் தலைவர் ஆட்சி நிகழ்ந்து விடக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக வெளியிலிருந்து ஆதரவு தருகிறோம் என்றார்...
திமுக கூட்டணியில் தொடர்கிறோம் என்றார்...
ஆதவ் சொன்னதும் சினிமா மோகத்தை மட்டுமே வைத்து வெற்றிபெற்ற விஜய் கையை பிடித்து உயர்த்தினார். விசிக அலுவலகம் முன்பு Tvk.. Tvk...என முழங்கினார்கள்...
மீண்டும் ஆதவிடம் இருந்து அமைச்சராக அழைப்பு வந்தது...
தலைவர் ஒப்புக்கொண்டார்...
அன்றைக்கு உங்க கட்சில வெறும்
20 பேர்தான் இருக்காங்கனு சொன்ன ஆதவ்... இன்று ஒட்டு மொத்த கட்சியையும் தன் வசப்படுத்தியுள்ளார்.
அவர் சானக்கியர்தான்..
தொண்டர்கள் அதிகாரம் கிடைத்து விட்டதாக குத்திக்கிறார்கள்...
திமுகவை விமர்சிக்கிறார்கள்.நாங்கள் கேட்ட தொகுதியை கொடுக்கவில்லை. குறைவான தொகுதிகள் என கொந்தளித்து எழுதுகிறார்கள்.ஆனால் நல்ல perform செய்த எனக்கு சீட் கொடுக்கவில்லை... அதற்கு அவர் ஆதங்கப்பட உரிமை இல்லை... திமுகவிற்கு போய்விடுங்கள் என்று விரட்டுகிறார்கள்...
என்னென்னமோ நடந்தாகிவிட்டது...
இப்போது என்னை கட்சிக்கு எதிரானவன்...
திமுக முட்டு.. என எழுதுவார்கள்...
தோழர்களே..
அதிகாரம் கிடைக்க வேண்டும் என்பதுதான் விசிகவின் இலக்கு என்றால்,அந்த இலக்கை எப்படி அடைந்தோம் என்பது தான் நாளைய வரலாறு...
கொள்கையால் உடன்பட்டு
கூட்டணி வைத்தோம்...
மக்களின் நம்பிக்கையை பெற்றோம்... தனித்து நின்றோம்...
அதிகாரம் பெற்றோம்
என்பதாக இருந்தால் மட்டுமே
நாளைய தலைமுறை கொண்டாடும்...
இன்று அடைந்திருக்கும் அதிகாரம் கொள்கையை மறந்து... அரசியல் சூழலில் ஏற்பட்ட ஆசாதாரன சூழலை பயன்படுத்தி பெற்றது... இது வராலாற்றுப் பிழை
என்றே நாளை பதிவு செய்யப்படும்..
#ஆளுர்ஷாநவாஸ்
தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிதான் நடைபெறுகிறது !!
சாட்சிகள் !!
அண்ணாமலை அலறவில்லை
திருப்பதி நாரயணன் கதறவில்லை
வானதி வாய் திறக்கவில்லை
நயினார் காணவில்லை
சவுக்கின் புரோக்கிங் வேலை துவங்கவேயில்லை
ஆளும் தவெகவை எதிர்த்து யாருமே பேசவில்லை
வன்புணர்ந்து கொலை செய்யப்படும் செய்திகள் கடைசி பக்கத்தில் சிறு பெட்டிச்செய்தி
கஞ்சா இளைஞர்களின் பயங்கரக் கொலை அரைநாள் தகவல்
காவல் நிலையம் தாக்கப்பட்ட தகவலே எங்குமில்லை
நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை (நார்மலைஸ்) இயல்பாக்குகிறார்கள்
சட்டமன்ற உறுப்பினர்களின் தவறுகள் கண்டுக் கொள்ளப்படுவதேயில்லை
கை மாறும் பணம் குறித்து எதிர்கட்சித் தலைவரும் பேசாவிட்டால்,
"புஷ்பா மாடல்" குறித்து யாருக்குமே தெரிந்திருக்காது
திமுககாரனின் ஒன்று விட்ட அத்தை மகனின் மருமகனுக்குப் பிறந்த மகள்வழி பேரன் பிரியாணி கடையில் சண்டை போட்டால் தலைப்புச் செய்தி!
தவெக MLA அறிவாள் எடுத்து கேக் வெட்டினாலும் நகைச்சுவை செய்தி!!
ஊடகங்கள் மக்களின் மனங்களில் விளையாடுகிறது,
மூளைகளில் விலங்கிடுகிறது!
ஊடகங்கள்,
இணையம்,
சனாதனவாதிகள்,
சாதியம்,
மதவாதிகள்,
பிற்போக்கு சோதிடக் கூட்டம்,
விலைபோனக் கூட்டம் என அத்தனைபேரின் கள்ள மௌனத்தில்
ஒரு காட்டு தர்பார் துளிர்கிறதென அறிகுறிகள் தெளிவாக தென்படுகின்றன. உண்மை யா இல்லையா #pls_comment
இந்த மூன்று விஷயங்களை மனதில் வைத்துக் கொண்டு பதிவை நீங்கள் படிக்கலாம்.
• ஆர் எஸ் எஸ் தீவிரவாத இயக்கத்திற்கு இந்தியா ஒரு இந்து நாடாக வேண்டாம். அவர்களுக்கு இது பார்ப்பனர்கள் ஆதிக்கத்தில் இருக்கும் நாடாக இருக்க வேண்டும். மேலும் பார்ப்பனர்கள் வெளிநாடுகளில் குடியேற வேண்டும். அதற்கு பணம் வேண்டும்.
• பாஜகவிற்கு மதம் வேண்டாம், ஜாதியும் வேண்டாம். அவர்களுக்கு உழைப்பு இல்லாத அதிகாரமும், சுலபமான பணமும் பெண்களும் வேண்டும்.
• வட இந்தியா முழுவதும். பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் மட்டும் சுமார் 3000கும் மேற்பட்ட இந்து கோவில்களை பாஜக கடந்த 12 ஆண்டுகளில் இடித்துள்ளது. மேலும் 1000கும் மேற்பட்ட பகுதிகளில் வாழ்ந்து வந்த மக்களை ஆக்கிரமிப்பு நிலப்பரப்பு என்று கூறி விரட்டி அடித்தது.
பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் கிடைக்க கூடியவை
குஜராத்
பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, லிக்னைட், பாக்சைட், டால்க்/சோப்புச்சூன், டாலமைட்.
மத்திய பிரதேசம்
வைரங்கள், மாங்கனீஸ், பாக்சைட், டாலமைட், கல் உப்பு, இரும்பு தாது, தங்கம், காப்பர்.
உத்தர பிரதேசம்
டாலமைட், ராக் பாஸ்பேட், கோல், வைரங்கள், மணல்,
உத்தரகாண்ட்
மேக்னெசைட், டால்க், சோப்புச்சூன், மைக்கா, ஜிப்சம்.
மகாராஷ்டிரா
மாங்கனீஸ், பாக்சைட், இரும்பு, மாணிக்கம், ஃப்ளோரைட்.
ஒடிசா
இரும்பு தாது, பாக்சைட், குரோமைட், மாங்கனீஸ், நிக்கல், ஜிப்சம்.
அசாம்
பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, கிராஃபைட் , வெனாடியம், REE
அருணாச்சல பிரதேசம்
எண்ணெய் & இயற்கை எரிவாயு, டாலமைட், கிராஃபைட், வெனாடியம், REE, பேஸ் மெட்டல்ஸ், தங்கம்
மணிப்பூர்
குரோமைட், நிக்கல் & கோபால்ட், REE.
திரிபுரா
இயற்கை எரிவாயு, கண்ணாடி மணல்.
நாகாலாந்து
, குரோமைட், நிக்கல் & கோபால்ட், REE
மிசோரம்
கடினமான மணற்கல், உப்பு நீரூற்றுகள், எரிவாயு கசிவு.
இந்த 12 மாநிலங்களிலும் பொதுவாக
சுண்ணாம்புக்கல், நிலக்கரி, களிமண் கிடைக்கின்றன.
இந்த 12 மாநிலங்களில் இவ்வளவு வளங்கள் இருந்தும் மக்கள் வேலைக்காக வெளி மாநிலங்களுக்கு வருவதற்கு காரணம். இயற்கை வளங்களை சுரண்டி அந்த மக்களுக்கு எதுவும் செய்யாமல் அம்போ என விட்டு விடுகிறது பாஜக.
பாஜகவிற்கு தமிழ்நாடு ஏன் வேண்டும்?
தமிழ்நாடு
இலுமினைட், ரூடையில், ஸர்கான், மோனோசைட், கார்னெட், சிலிமனைட், வெர்மிக்குலைட், டியுனைட், மோலிப்டினம். போன்ற தாது பொருட்கள் தமிழ்நாட்டில் மட்டும்தான் உள்ளது. வேறு சில மாநிலங்களில் மிக மிக குறைவாக ஆங்காங்கே காணப்படுகிறது. மேலும் மேல்கண்ட மாநிலங்களில் கிடைக்கக்கூடிய தாது பொருட்கள் பெருமளவு தமிழ்நாட்டிலும் கிடைக்கின்றது.
பழனி மலை
டங்ஸ்டன் இங்கே மட்டும் தான் உள்ளது
குன்றத்தூர் மலை
குவார்ட்ஸ், பெல்ட்ஸ்பார், கிராபைட், க்னைஸ், கார்னெட், கலர் கிரானைட்.
இவை இந்த மலைகளிலும் இதன் சுற்றுப்புறத்திலும் மட்டுமே கிடைக்கக்கூடியது.
இவை அனைத்தும் பாஜகவிற்கு வேண்டுமென்றால் தமிழ்நாட்டில் 35,00,000 மக்கள் இருக்கும் வீடுகள் இடிக்கப்பட்டு அந்த இடங்கள் காலியாக்கப்பட வேண்டும். சுமார் 113 சிறிய பெரிய மலைகளை மொத்தமாக அதானே அம்பானி டாட்டாவுக்கு கொடுத்து தரைக்கு அடியில் வரை தோண்டி எடுக்கப்பட வேண்டும். இது நடந்தால் ஆர்எஸ்எஸ் பாஜக இவர்களை சார்ந்த 7 லட்சம் பேர் வெளிநாடுகளில் சுகமோகமாக 700 வருடங்களுக்கு வாழலாம்.
தமிழ்நாட்டில் பாஜகவிற்கு இடையூறாக இருப்பது
திமுக, நாத்திகம், தமிழர்களின் ஒற்றுமை, மதங்களின் ஒற்றுமை. மேலும் உலகத்திலேயே தமிழர்களின் குருதியில் மட்டும் காணப்படும் அரிய வகை வைட்டமின்களான திமிர், தெனாவட்டு, துணிச்சல், எகத்தாள மைறு, கொலைவெறி, நக்கல், நையாண்டி, காதல, அனைத்தையும் எதிர்க்கும் குணம், அனைத்தையும் கேள்வி கேட்கும் அறிவு.
திமுக ஆட்சி மீது வைக்கப்படும் பொய்யான குற்றச்சாட்டுகளும், அதற்கான பதில்களும் இந்த வீடியோவில்.
🔸விலைவாசி உயர்வு
🔸பேப்பரில் தான் இருக்கு. தொழில் முதலீடுகள் இல்லை.
🔸கடன் எவ்வளவு உயர்ந்திருக்கு தெரியுமா?
பதிலை நாம சொல்லவில்லை. RBI சொல்லி இருக்கு பாருங்க
#DravidianModel ++++