A director who found poetry in the soil, truth in silence, and soul in every frame. Sharing screen space with Bharathiraja Sir in Thudarum was an honour I will cherish forever.
Rest in peace, Sir. Your legacy will continue to inspire generations, and your presence will be deeply missed.
#Sardar2 பற்றி ஒளிப்பதிவாளர் George C Williams கொடுத்த ஒரு மாஸ் அப்டேட்! 🔥
Sequences, Locations, Sets, Action என எல்லா வகையிலும் நான் இதுவரை பணியாற்றிய மிகப்பெரிய படம் #Sardar2 தான். 🎬
சுமார் 8 பிரம்மாண்ட செட்கள், ஆரம்பம் முதல் முடிவு வரை அதிரடி காட்சிகள் நிறைந்த படமாக இது இருக்கும்.....
Pre-production முதல் Completion வரை 15 மாதங்களுக்கும் மேலான உழைப்பு இதில் உள்ளது. ✨ தற்போது Editing மற்றும் CGI பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
விமானத்திற்குள் நடைபெறும் ஒரு மிகப்பெரிய ஆக்ஷன் சீக்வென்ஸ் படத்தில் உள்ளது. அதுமட்டுமல்ல... Interval Block ரசிகர்களுக்கு செம்ம சர்ப்ரைஸ் விருந்தாக இருக்கும்!
#Karthi இந்த கதையில் முழுமையாக மூழ்கியுள்ளார். குறிப்பாக "Sardar" கதாபாத்திரத்திற்காக Prosthetic Makeup போட்ட பிறகு அதை அகற்றவே 6 மணி நேரம் ஆகும். இருந்தாலும் 12-16 மணி நேரம் தொடர்ந்து படப்பிடிப்பில் ஈடுபடுகிறார். 👏
மேலும், முதல் #Sardar படத்திற்கும் முந்தைய காலத்தை காட்டும் ஒரு முக்கிய Flashback Portion படத்தில் இடம்பெறுகிறது. அந்த பகுதிக்காக கார்த்திக்கு தனி லுக் மற்றும் Costume Design உருவாக்கப்பட்டுள்ளது. 🔥
#Sardar2 Loading... 💥