𝗚𝗢𝗟𝗗 𝗠𝗘𝗗𝗔𝗟𝗟𝗜𝗦𝗧𝗦 𝗔𝗚𝗔𝗜𝗡 🥇
Congratulations #TeamIndia for successfully defending the Asian Games Gold Medal 👏👏
Scorecard ▶️ https://t.co/g4wzZagyGj
#AsianGames
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே, 3 வயது பெண் குழந்தை பாலியல் தாக்குதலுக்குள்ளாகி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தி, மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமுமளிக்கிறது.
இந்தக் குற்றத்தில் தொடர்புடைய வடமாநிலத்தைச் சேர்ந்த ஒரு நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அதே போல, காஞ்சிபுரம் மாவட்டம் ஆதனூரில், பத்து வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வடமாநில நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
கடந்த சில மாதங்களாகவே, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் குற்றங்களில், வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தொடர்பு இருப்பது அதிகரித்துள்ளது.
இந்த ஜூன் மாதத்திலேயே, சென்னையில் மூதாட்டியிடம் சங்கிலி பறிக்க முயன்ற ஒரு வடமாநில இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். கடந்த மாதம், தாம்பரம் அருகே இளம்பெண்ணிடம் பாலியல் தொல்லை செய்த வழக்கு, திருவள்ளூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறிய வழக்கு, சென்னை வேளச்சேரி பேருந்து நிலையம் அருகே 61 வயது பெண், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு, சென்னை வேளச்சேரியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், 15 வயது சிறுவன் உட்பட மூன்று வடமாநில தொழிலாளர்கள் கைது, சென்னை மதுரவாயல் பகுதியில் அதிகாலையில் வீட்டிற்கு வெளியே கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண்ணிடம் பாலியல் சீண்டல் செய்த வழக்கு என, தொடர்ந்து பல குற்றங்களில், வட மாநில இளைஞர்கள் கைது செய்யப்படுவது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
குற்றங்களில் ஈடுபடுபவர்களை, காவல்துறை உடனடியாகக் கண்டுபிடித்துக் கைது செய்வது பாராட்டத்தக்கது. ஆனால், குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கான என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகிறது தமிழக அரசு?
பணி நிமித்தமாக, பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தமிழகத்துக்கு வருவதும், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், பல இடங்களுக்குச் செல்வதும் இயற்கை. ஆனால், பிற மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு வருபவர்கள் குறித்த சரியான விவரங்கள், அவர்களை பணியிலமர்த்தும் ஒப்பந்ததாரர்களிடமோ அல்லது, நிறுவன உரிமையாளர்களிடமோ இருக்கிறதா? இந்த விவரங்கள், தமிழக அரசிடம் வழங்கப்படுகிறதா? இதனை முறைப்படுத்த வேண்டாமா?
தமிழக அரசு உடனடியாக இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் வடமாநிலங்களைச் சேர்ந்த எத்தனை தொழிலாளர்கள், எந்தெந்த நகரங்களில் இருக்கிறார்கள், அவர்கள் சொந்த ஊர் உள்ளிட்ட விவரங்கள், தற்போதைய பணியிடங்கள் மற்றும் தங்குமிடம் என, அனைத்து தகவல்களையும், வடமாநிலத் தொழிலாளர்களைப் பணியமர்த்தும் உரிமையாளர்கள், தமிழக அரசுக்கு வழங்க வேண்டும். இதனை தமிழக அரசும் முறையாகக் கண்காணிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
Diwali gift has come in advance from our Hon PM Thiru @narendramodi avl, one that will benefit the Middle class, common man & women, small traders and MSMEs.
With the GST rate rationalisation approved by the GST council today, 12% and 28% GST slabs have been abolished.
Commitment given & delivered!
Thank you, PM Modi avl 🙏
சுதந்திரம் அடைந்து 76 ஆண்டுகளுக்கு பிறகு உத்தரகாண்டிலுள்ள கர்ணபிரயாக் க்கு ரயில் சேவை துவங்கியது
17 குகைகள் அதில் ஒன்று 15.1 கிமீ நீளம்
19 ஆற்றுப் பாலங்கள்
ராணிப்பேட்டை அருகே விளையாட்டுத் திடலில் அமர்ந்திருந்த பாமகவினர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - பொதுமக்கள் தொடங்கி அரசியல் கட்சியினர் வரை யாருக்குமே பாதுகாப்பற்ற சூழலை தொடர்ந்து உருவாக்கி வரும் திமுக அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த திருமால்பூரில் விளையாட்டு மைதானத்தில் அமர்ந்திருந்த பாட்டாளி கட்சியைச் சேர்ந்தவர்கள் மீது அப்பகுதியைச் சேர்ந்த சிலர் பெட்ரோல் குண்டு வீசியதில் இருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சாமானிய மக்கள் தொடங்கி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், காவலர்கள், மருத்துவர்கள், பத்திரிகையாளர்கள், அரசியல் கட்சியினர் என யாருக்குமே பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதை பலமுறை சுட்டிக்காட்டியும், அதனை தடுக்க ஆக்கப்பூர்வமாக எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசால், தற்போது பட்டப்பகலில் பெட்ரோல் குண்டு வீசும் அளவிற்கு அசாதாரண சூழல் உருவாகியுள்ளது.
தமிழகத்தில் நாள்தோறும் அதிகரித்து வரும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களின் வரிசையில் அண்மைக்காலமாக பெட்ரோல் குண்டு வீச்சும் இணைந்திருப்பதற்கு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் தாராளப் புழக்கமே முக்கிய காரணம் என பொதுமக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.
எனவே, பாமகவினர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் எந்த கட்சியை சார்ந்தவர்க்ளாக இருந்தாலும், அவர்கள் அனைவரையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி தக்க தண்டனை பெற்றுத்தருவதோடு, இதுபோன்ற சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளுக்கு அடிப்படைக் காரணமான கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தை அடியோடு ஒழிக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu
பட்டத்து இளவரசர் உதயநிதியின் மகன் இன்பநிதியின் நண்பர்கள் அமர்வதற்காக மதுரை ஆட்சியர் திருமிகு.சங்கீதா IAS அவர்களை எழுந்து தள்ளிப்போக சொல்கிறார் தி.மு.க அமைச்சர் மூர்த்தி.
கோடி பேர் பார்க்கும் போதே ஒரு ஆட்சியருக்கு இது தான் மரியாதை என்றால் திரை மறைவில்?
தி.மு.க ஒரு சாபக்கேடு!
ஸ்டாலின் அரசு தன் கட்டுப்பாட்டில் எடுத்து நடத்துற ஜல்லிக்கட்டுல ஜாதி பாக்குறாங்க, 10 போலீஸ் அடிச்சாங்க, அசிங்கமா இருக்கு சார்...கதறி அழுத வீரர்
உணவு திருவிழாவுல மாட்டுக்கறி இல்லனா பொங்குற ரஞ்சித் போன்ற சில்லறைகள் இதுக்கு மாட்டும் பொத்திட்டு இருப்பானுக 🤧
அதிர்ச்சித் தகவல்
சுமைலா கான் என்ற பாகிஸ்தான் பெண்மனி போலி ஆவணங்கள் கொடுத்து பரைலி அரசு பள்ளியில் 2015 முதல் ஆசிரியையாக வேலை பார்த்துள்ளாள்
அகிலேஷ் ஆட்சி