The most dangerous health condition doctors never test for:
High cortisol.
It silently drives fat gain, hormone imbalances, and heart disease.
Here are 8 ways to fix it like a doctor:
1. Check for skin tags
ரெண்டு விஷயம்..
1. கலைஞர் ஏன் அவ்வளவு கால தாமதப்படுத்தி, காக்க வைத்து, ஸ்டாலின் பயங்கரமா பக்குவப்பட்ட பிறகு அவரை அரசியல் வாரிசா அறிவிச்சிருக்காருனு புரியுது..🫡
2. கலைஞருக்கு அவரோட வாழும் காலத்துல கிடைக்காத unanimous Validation and recognition ஸ்டாலினுக்கு இப்பவே கிடைக்குது! 💙
Deeply pained to learn of the death of Hon'ble Maharashtra Deputy Chief Minister Thiru. Ajit Pawar and others in a tragic plane crash.
The scale of the tragedy is difficult to absorb. I extend my sincere condolences to Thiru. @PawarSpeaks, Tmt. @Supriya_Sule and the families of all those who lost their lives in this terrible accident.
இப்படி வசைபாடியவர்களையும் போற்றி வணங்க வைத்த வரலாறு கொண்ட நவீன தமிழ்நாட்டின் தந்தை!!
கலைஞர் இந்திய அரசியல் வரலாற்றின் மிகச்சிறந்த Visionary!!
அவரால பயனடைந்தவர்கள் அவர் மீது வன்மத்தை கக்கறதும் புதுசில்ல.. அவர் வாழ்ந்தபோதே இதுக்காகலாம் வருந்தியதும் இல்ல!!