கடந்த ஆட்சியில் மத்திய அரசு நிதியுதவியுடன் 37,000 அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் அமைத்ததில் மாபெரும் ஊழல்! 🚨
கேரள அரசு பொதுத்துறை நிறுவனமான KELTRON (Kerala State Electronics Development Corporation)-ஐ முன்னிறுத்தி, பினாமிகள் மூலம் பல கோடி ரூபாய் முறைகேடு செய்யப்பட்டுள்ளது.
இதில் தொடர்புடைய தலைமை அதிகாரிகள் மீது தமிழக முதல்வர் அவர்கள் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்! ⚖️
@CMOTamilnadu@Anbil_Mahesh@TNDIPRNEWS
#KeltronScam #SmartClassScam #TNGovt #SchoolEducation #Corruption #TNPolitics #InvestigationNeeded #CMOTamilNadu
“CM விஜய்க்கு எதிராக மறைமுக ஆபரேஷன்?”
“அருணுக்கு ADGP பதவி… அரசியல் பின்னணி என்ன?”
விஜயை பிரச்சாரம் செய்யவிடாமல் தடுத்து பல முனை தாக்குதல் நடத்தி மைனாரிட்டி ஆட்சியாக்கிய முன்னாள் சென்னை கமிஷனர் அருண் அவர்களை ADGP L&O வாக ஆக்குவதற்கான வேலைகள் வெகுஜோராக நடந்துக்கொண்டிருக்கிறது. திமுகவின் sleeper cell ஆக்டிவேட் செய்யப்படுகிறதா?
நாளை @WarRoom-nf5hr
காவல் ஆய்வாளர் K. ராஜலட்சுமி, , விபச்சார தடுப்புப் பிரிவு (Anti-Vice Squad), சென்னை வருமானத்திற்கு அதிகமான சொத்தின் மதிப்பு: ₹5,42,24,529. * சதவீத கணக்கில்: இது அவரது முறையான வருமானத்தை விட 372% அதிகமாகும்.
@tnpoliceoffl@chennaipolice_@CMOTamilnadu#Police#tnpolice